பக்கம்:அயற்சொல் அகராதி.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

அயற்சொல் அக்கினிக்கண்ணன்(ச+த). அக்கினிக்கணம் (ச) அக்கினிக்கப்பரை (ச) அக்கினிக்கரப்பான் (ச) அக்கினிக்கல் (ச+த) தமிழ்ச்சொல் செங்கண்ணன் தீப்பொறி தீச்சட்டி கரப்பான்நோய் சக்கிமுக்கிக்கல், அழற்கல் அக்கினிக்காரியம் (ச) — அக்கினிக்காரியம் செய் (ச) அக்கினிக்காற்று (ச+த) அக்கினிக்குண்டம் (ச+த) - அக்கினிக்குலம் (ச+த) — அக்கினிக் கொழுந்து (ச+த)- அக்கினிக்கோணம் (ச+த அக்கினிச்சட்டி (ச+த) அக்கினிசக்தி (ச) அக்கினிசாட்சி (ச) அக்கினிசிலை' (ச) அக்கினிசிலை' (ச) அக்கினிசுவாசம் (ச) அக்கினிசுவாலை (ச) அக்கினித்தாழி (ச+த) அக்கினித் திராவகம் (ச) அக்கினித் திசை (ச) - அக்கினித் தேவன் (ச) — அயற்சொல் அகராதி - எரியோம்பல், தீ வளர்த்தல் அழலோம்பு, எரியோம்பு வெப்பக்காற்று வேள்வித்தீ வளர்க்கும் குழி தீக் குலம் தீ நாக்கு தென்கிழக்கு மூலை தீச்சட்டி நெருப்பாற்றல் தீயின் முன்னிலை நெருப்புக்கல் தீத்தட்டிக்கல் தீப்போல் சுடும் உயிர்ப்பு தீ நாக்கு, தீக்கொழுந்து தீச்சட்டி எரி நீர்மம் தென் கிழக்கு தீக் கடவுள் 3