பக்கம்:அயற்சொல் அகராதி.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

அயற்சொல் அக்கிநோய் (ச அக்கியானம் (ச) அக்கியானி (ச) அக்கிரகாரம் (ச) அக்கிரசங்கை (ச) அக்கிரசம்பாவனை (ச) அக்கிரசன் (ச) அக்கிரணி (ச) தமிழ்ச்சொல் கண்ணோய் வகை அறியாமை புறச்சமயத்தான் பார்ப்பனச்சேரி பெருந்தகை மதிப்பு முதல் மரியாதை அண்ணன் முதல்வன் அக்கிரமம் (ச) அக்கிரமம்" (ச) அக்கிரம்' (ச) அக்கிரம்? (ச) அக்கிர மண்டபம் (ச+த) அக்கிரமப் பேச்சு (ச+த) நுனி படையலுணா கோயிலின் முக மண்டபம் கேடு விளைவிக்கும் சொல் அட்டூழியம், கொடுமை ஒழுங்கின்மை அக்கிரமாமிசம் (ச) நெஞ்சாங்குலை அக்கிரமி (ச) முறைகேடன் அக்கிராசனம் (ச) அவைத்தலைமை அக்கிராசனர் (ச) அவைத் தலைவர் அக்கிராசனபதி (ச) அவைத் தலைவர் அக்கிராரம் (ச) அக்கிலிப் பிக்கிலி (ச) அக்கினி (ச) அக்கினிக்கண் (ச+த) 2 அக்கிரகாரம் பார்க்க மனக்குழப்பம் நெருப்பு, தீ, அழல் செங்கண் அயற்சொல் அகராதி