பக்கம்:அயற்சொல் அகராதி.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

அயற்சொல் அக்கசாலை (ச) அக்கசூத்திரம் (த+ச) அக்கதம் (ச) அக்கதயோனி (ச) அக்கதை (ச) அக்கப்போர் (உ) அக்கபாடம் (ச) அக்கம்' (ச) அக்கம்' (ச) அக்கமம் (ச) அக்கரச்சுதகம் (ச) தமிழ்ச்சொல் மாழைப் பணியகம் உருத்திராக்க மாலை பொரி, தவசம் கன்னி அட்சதை பார்க்க வம்புப்பேச்சு, வீண்பேச்சு மற்போர் பயிற்சிக்களம் அட்சரேகை பார்க்க அக்ஷம் பார்க்க பொறாமை நீங்கெழுத்துப்பா அக்கரதாரணை (ச) சிவ ஓகங்களுள் ஒன்று அக்கரம்' (ச) அக்கரம்' (ச) அக்கர வர்த்தனம் (ச) அக்கரவிலக்கணம் (ச+த) அக்கரன் (ச) அட்சரம் பார்க்க வானம்,மேற்கட்டு சேர்பெழுத்துபா எழுத்திலக்கணம் கடவுள் அச்சாணி பதநீர் அக்காணி (ச) அக்கானி (ச) அக்கி' (ச) அக்கி (பி) அக்கிச்சூர் (ச) அக்கிதாரை (ச) விழி அயற்சொல் அகராதி அக்ஷி பார்க்க கொப்புளம் அக்கிநோய் பார்க்க 1