பக்கம்:அயற்சொல் அகராதி.pdf/273

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

அயற்சொல் நிவசனம் (ச) நிவத்தல் (ச) நிவர்த்தி (ச) நிவாசம் (ச நிவாசனம் (ச) நிவாரணம் (ச) நிவாரணி (ச) நிவாரம் (ச) நிவிர்த்தி (ச) நிவிர்த்தி2 (ச) நிவிர்த்தை (ச) நிவேசனம் (ச) நிவேதனம்' (ச) நிவேதனம்* (ச) நிற்குணன் (ச) நிற்சலம் (ச) நிற்பாக்கியம் (ச) நின்மலன் (ச) நிஜம் (அ) நிஜாம் (அ) நிஜார் (உ) நிஷ்கம்பம் (ச) நிஷ்களங்கம் (ச+த) அயற்சொல் அகராதி தமிழ்ச்சொல் புடைவை உயர்த்தல் நிவிர்த்தி பார்க்க இருப்பிடம் வீடு துயர் துடைப்பு விடுவிப்பது தடை ஒழிப்பு, விடுதலை துறவு, ஈடுசெய்தல் பகுதிப்படல் இடம், ஊர், வீடு படையல் உணவு, அமுது ஒப்புவித்தல், படைத்தல் கடவுள் அசைவின்மை ஏதுமின்மை இறைவன், தூயன் உண்மை, வாய்மை அரசமைப்பு கால்சட்டை அசைவின்மை மாசின்மை 265