பக்கம்:அயற்சொல் அகராதி.pdf/274

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

அயற்சொல் நிஷ்காமிதர்மம் (ச) நிஷ்காரியம் (ச) தமிழ்ச்சொல் பயன்கருதா அறம் பயன்கருதாமை நிஷ்சணம் (ச) முத்தம் கொடுத்தல் நிஷ்டை (ச) ஊழ்கம் நிஷ்டூரன் (ச) கொடியவன் நிஷ்டூரி (ச) கொடியவள் நிஷ்டூரம் (ச கொடுமை நிஷேதம் (ச) நிஸ்தரங்கம் (ச) நீ நிசம் (ச) முதற்கூடல் அலையில்லாமை இழிவு, ஈனம் நீசசாதி (ச) கீழ்க்குடி நிசத்தனம் (ச+த) இழிதன்மை நிச நடை (ச+த) தீயொழுக்கம் நிசர் (ச) கீழ்மக்கள் நீசன் (ச) இழிந்தவன் நீதி (ச) நயன்மை நீதிபதி (ச) முறைமன்ற நடுவர் நீதிமன்றம் (ச+த) நீதிமான் (ச) நீதிவான் (ச) 266 நீர்ப்பிரமியம் (ச+த) நிராகாரம் (த+ச) முறைமன்றம், அறமன்றம் அறவாணன் நீதிமான் பார்க்க நீர்க்கறுப்பு பழஞ்சோற்றுநீர் அயற்சொல் அகராதி