பக்கம்:அயற்சொல் அகராதி.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

அயற்சொல் அத்திநகம் (ச) அத்தியக்கன் (ச) அத்தியட்சகர் (ச) அத்தியட்சம் (ச) அத்தியந்தம்' (ச) தமிழ்ச்சொல் வாயிற் படிச்சுருள் தலைவன் கண்காணி காண்டல் அளவை மிகவும் அத்தியந்தம்? (ச) அறவே அத்தியந்தா பாவம் (ச) முழுது மின்மை அத்தியாயம் (ச) அத்தியாவசியம் (ச) அத்தியாளி (ச+த) அத்திரம்' (ச) நூலின் பிரிவு, படலம் கட்டாயத் தேவை யானையாளி கைவிடு படை அத்திரம்? (ச) மலை அத்திரம்' (ச) வில் அத்திரயூகம் (ச) வில்லுருப்படை வகுப்பு அத்திரி' (ச) மலை அத்திரி? (ச) அம்பு அத்திரி (ச) கதிரவன் அத்திரிச்சாரம் (ச) இரும்பு அத்திவாரம் (ச) அத்தினி (ச) அத்து (ச) அத்து மீறு (ச+த) அத்துவானம் (ச) அஸ்திவாரம் பார்க்க பெண்யானை எல்லை, வரம்பு எல்லைகட, வரம்பு மீறு பாழிடம், பாழுங்காடு அயற்சொல் அகராதி 21