பக்கம்:அயற்சொல் அகராதி.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

அயற்சொல் அத்வைதம் (ச) தமிழ்ச்சொல் இரண்டன்மை அத்துவைதம் (ச) அத்வைதம் பார்க்க அதப்பு (உ) மதிப்பு, அச்சம் அதம்' (ச) அழிப்பு அதம்' (ச) கீழுலகம் அதமபட்சம் (ச) குறைந்தளவு அதமம் (ச) குறைவு அதர்மம் (ச) அறமல்லாதது, அறக்கேடு அதர்வணம் (ச) தீமறை அதரம்' (ச) கீழ் அதரம்" (ச) உதடு அதலகுதலம் (ச) பெருங்குழப்பம் அதலம்' (ச) கீழ் முதலுலகம் அதலம்" (ச) கீழுலகம் அதன்மம் (ச) அதர்மம் பார்க்க அதன்மர் (ச) அதன்மி (ச) அதனப்பிரசங்கி (ச) அதனம் (ச) அதாலத்து (உ) அதிகப்பிரசங்கம் (த+ச) அதிகப்பிரசங்கி (த+ச) அதிகபட்சம் (த+ச) 22 - கீழ்மக்கள் அறக்கேடன் அதிகப்பிரசங்கி பார்க்க மிகுதி நயன்மன்றம் வாயாடித்தனம் வளவளத்த பேச்சாளி பேரெல்லை அயற்சொல் அகராதி