பக்கம்:அயற்சொல் அகராதி.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

அயற்சொல் தமிழ்ச்சொல் அதிகாசம் (த+ச) பெருஞ்சிரிப்பு அதிகாரப் பத்திரிக்கை (த+ச உத்தரவுச்சீட்டு அதிகாலங்காரம் (ச) பெருமையணி அதிசயம் (ச) வியப்பு, வியக்கத்தக்கது அதிசயி (ச) அதிசரம் (ச) அதிசீக்கிரம் (த+ச) அதிதி' (ச) அதிதி (ச) வியப்படை நெட்டுயிர்ப்பு மிகு விரைவு விருந்தினன் வையகன் அதிதி* (ச) மலைமகள் அதிதிபூசை (த+ச) விருந்தோம்பல் அதிபதி (ச) தலைவன் அதிபர் (ச) தலைவர் அதிபன் (ச) அதிபர் பார்க்க அதிமதுரம்' (த+ச) அதிமதுரம்2 (த+ச) அதியன் (ச) அதிர்ஷ்டக்காரன் (ச+த) அதிர்ஷ்டசாலி (ச+த) அதிர்ஷ்டம் (ச) அதிரசம் (த+ச) அதிராசன் (ச) அதிருப்தி (ச) அயற்சொல் அகராதி மிக இனிமை சாற்றுப்பூடு மேற்பட்டவன் ஆகூழன் நற்பேறு பெற்றவர் நற்பேறு,ஆகூழ் மிகு சுவையம் பேரரசன் மனநிறைவின்மை 23