பக்கம்:அயற்சொல் அகராதி.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

அதிரோகம் (த+ச) அதிவாதம் (த+ச) அயற்சொல் அதிருஷ்டானுகூலம் (ச) தமிழ்ச்சொல் நற்காலப்பயிர் என்புருக்கிநோய் புனைந்துரை அதிவிருத்தம் (த+ச) வரம்பு மீறல் அதிஷ்டானம்' (ச) நிலைக்களம் அதிஷ்டானம்' (ச) அதீதம் (ச) அதீதர் (ச) அதீதியம் (ச) இருக்கை மிதமிஞ்சியது முனிவர் ஆசையின்மை வயம், வசம் அதீனம்' (ச) அதீனம்" (ச) உரிமை அதுலம் (ச) ஒப்பற்றது அதுலன் (ச) ஒப்பற்றவன் அதுலிதம் (ச) அசைவின்மை அதைரியம் (ச) துணிவின்மை அதோகதி (ச) தாழ்நிலை அந்தக்கரணசாட்சி (ச) மனச்சான்று அந்தக்கரணம் (ச) உடன்புலன்கள் அந்தக்கேடு (ச+த) சீர்கேடு அந்தகன்' (ச) அழிப்பவன் அந்தகன்2 (ச) அந்தகாரம் (ச) அந்தகாரி (ச) 24 குருடன் காரிருள், அறியாமை சிவபெருமான் அயற்சொல் அகராதி