பக்கம்:அயற்சொல் அகராதி.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

அயற்சொல் தமிழ்ச்சொல் அந்தப்புரம் (ச) மகளிர் உறைவிடம் அந்தம்' (ச) அழகு அந்தம்? (ச) முடிவு, இறுதி, ஈறு அந்தம் (ச) அந்தம் (ச) அந்தம்" (ச) அந்தர் தர்பார் (ச+உ) அந்தர்த்தானம் (ச) அந்தர்ப்பூதம் (ச) குருட்டுத்தன்மை அறியாமை கமுக்கம் நயனினடை அரசாட்சி மறைகை உள்ளடங்கியது உள்நோக்குகை அந்தர்முகம் (ச+த) அந்தரங்கத் தியானி (ச) அந்தரங்கம் (ச) அந்தரங்கன் (ச) அந்தரசாரி (ச) அந்தரடி (ச) அந்தரத்தில் நில் (ச+த) ஆமை மறைசெய்தி, மறைநிலை உற்ற நண்பன் வானுலவி தலைகீழாகப் பாய் உதவியின்றி நில் அந்தரப்படு (ச+த) அந்தரம்' (ச) அந்தரம்2 (ச) பெருந்துன்பப் படு வெளியிடம், வான்வெளி அந்தரம்' (ச) அந்தர வனம் (ச) அந்தரவீச்சு (ச) அந்தரவுலகம் (ச+த) முடிவு தெய்வ உலகம் ஆளில்லாக்காடு பெரும்பொய் துறக்கம் அயற்சொல் அகராதி 25