பக்கம்:அயற்சொல் அகராதி.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

அயற்சொல் அந்நியம் (ச) அந்நியன் (ச) தமிழ்ச்சொல் அயல்,வேறு, பிறிது வேற்றவன், அயலான் அந்நியோன்யம் (ச) நெருக்கம் அநயம்' (ச) தீவினை அநயம்? (ச) ஏதம், பேரிடர் அநாசாரம் (ச) அநாதரட்சகன் (ச) அநாதி' (ச) அநாதி2 (ச) அநாதை (ச) தீ நடத்தை ஏதிலியர்க்கருளி பிறப்பற்றது பழைமை திக்கற்றவன், ஏதிலி அநாமதேயம் (ச) பெயரற்றது அநாமதேயன் (ச) பெயரற்றவன் அநாமிகை (ச) மோதிரவிரல் அநாயம் (ச) வீண் அநாயாசம் (ச) வருத்தமின்மை அநாவசியம் (ச) தேவையற்றது அநித்தியம் (ச) நிலையற்றது அநிதம் (ச) அளவற்றது அநியாயம் (ச) அன்முறை, முறையின்மை அநிருத்தம் (ச) அநீதி (ச) மெய்ப்பிக்கப்பெறாதது நேர்மைக் கேடு அநுகூலம் (ச) நன்மை, ஏந்து, சார்பு அநுகூலி (ச) நன்மை செய்பவன் அயற்சொல் அகராதி 27