பக்கம்:அயற்சொல் அகராதி.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

அயற்சொல் தமிழ்ச்சொல் அநுசரிப்பு (ச) அநுசாகை (ச) அநுசாசனம் (ச) அநுசயம் (ச) அநுசரணம் (ச) அநுசரணை (ச) அநுசரி (ச) கழிவிரக்கம் சார்ந்தொழுகல் ஒத்திசைவு பின்பற்று, ஒத்துப்போ பின்பற்றுகை, இணக்கம் குறுங்கிளை அறிவுரை அநுசாரி (ச) பின்பற்றுவோன் அநுசிதம் (ச) தகாதது, பொய் அநுதாபம் (ச) இரக்கம் அநுதினம் (ச) நாள்தோறும் அநுநாசிகம் (ச) மெல்லெழுத்து அநுநாதம் (ச) எதிரொலி அநுபந்தம் (ச) அநுபல்லவி (ச) பிற்சேர்க்கை இடைநிலை, உடனெடுப்பு அநுபவ ஞானம் (ச+த) பட்டறிவு அநுபவம் (ச) பட்டறிவு, வினையறிவு அநுபவி (ச) அநுபானம்' (ச) அநுபானம் (ச) அநுபூதி (ச) அநுபோகம் (ச) மகிழ்வுடன் நுகர் கூட்டு மருந்து துணை மருந்து உணர்ந்துபெறும் அறிவு துய்ப்பு, இன்ப நுகர்ச்சி அநுமதி (ச) ஒப்பு, இசை, உடன்படு 28 அயற்சொல் அகராதி