உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

xvi


35. மனிதனென்பவன் யார் 695

36. இந்தியதேய ஸ்திரீகளின் கேட்டிற்குக் காரணஸ்தர் யார் இந்திய தேசப்புருஷர்களேயாவர் 696

37. சாதிபேதமே ஊரைக்கெடுப்பதற்கு ஆதாரம்! சாதிபேதமே ஒற்றுமெய் கேட்டிற்கு ஆதாரம்!! சாதிபேதமே கற்றவித்தைகளைக் காட்டாது ஒளிப்பதற்கு ஆதாரம்!!! 697

38. இந்திய புருஷர்களின் இஷ்டமும் பெண்களின் கஷ்டமும் 698

39. மனிதன் எனப்படுவோனுக்குரிய உயர்சத்து 699

40. எத்தேசம் சீரும் சிறப்பும் பெறும் எத்தேசமக்கள் சுகமும் ஆறுதலும் பெறுவார்கள் 699

41. முற்கால யுத்தமும் தற்கால யுத்தமும் 701

42. வித்தியாவிருத்தியில் கண்டுபடிப்பது படிப்பா காணாது தன் பெண்டு பிள்ளைகளைமட்டிலுங் காப்பாற்ற படிப்பது படிப்பா 702

43. எவ்வகையால் ஓர் குடும்பம் சுகவாழ்க்கைப்பெறும்! எவ்வகையால் ஓர் இராஜாங்கம் சுகவாட்சியையுறும்! 704

44. வித்தியாகர்வம் தனகர்வம் மதகர்வம்சாதிகர்வம் பெருகும் தேசத்தில் சுகச்சீர் பெருகுமோ ? 705

45. மாடுகளால் மனிதர்களுக்குப் பிரயோசனம் உண்டாவதுபோல மனிதர்களால் மனிதர்களுக்குப்பிரயோசனம் உண்டோ 708

46. இந்தியதேசங்கெட்டு சீரழிவதற்குக் காரணமெவை சாதிகள் வேஷமும் சமயக்கூட்டங்களுமேயாம் 709

47. மனிதனென்போன் எவற்றிற் பழகவேண்டும் 710

48. இந்திரர் தேசமுற்கால சிறப்பும் தற்கால வெறுப்பும் 716

49. ஓர் மனிதன் தான் சுகம்பெற வேண்டுமாயின் பிறர் சுகத்தை முன்பு கருதல் வேண்டும் 718

50. இந்திய தேசத்தில் நூதனமாகத் தோன்றியுள்ள சாதிகளாலும் மதங்களாலும் மனுக்களுக்கு சீர்திருத்த சுகம் ஏதேனும் உண்டோ 719

51. நூதன சாதிகள் தோன்றியது முதல் இந்தியதேசப்பூர்வ வைத்தியம் முக்காலேயரைக்கால் அழிந்துபோக நீக்குள்ள அரைக்கால் பாகமும் அழிய நேர்ந்தது போலும் 721