பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/343

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சமயம் / 333

பேராசை. இன்பம் - 4

1. இன்பம் பேராசையுடன் சேர்ந்து தூண்டப்படாத சித்தம்
2. இன்பம் பேராசையுடன் சேர்ந்து தூண்டப்பட்ட சித்தம்
3. இன்பம் பேராசையுடன் சேராது தூண்டப்படாத சித்தம்.
4. இன்பம் பேராசையுடன் சேராது தூண்டப்பட்ட சித்தம்.

உபேகா சித்தம் - 4

1. உபேகா சஹாகோ தீத்டி கத்தா சம்பியோ அசங்காரிகா சித்தகூ.
2. உபேக சஹாகோ தீத்டி கத்தா சம்பியோ ஸசங்காரிகா சித்தகூ.
3. உபேகா சஹாகோ தீத்டி கத்தா விப்பியோ அசங்காரிகா சித்தகூ.
4. உபேகா சஹாகோ தீத்டி கத்தா விப்பியோ ஸசங்காரிகா சித்தகூ.

பேராசை உபேக்ஷை சித்தம் - 4

1. உபேக்ஷையும், பேராசையும் சேர்ந்து தூண்டப்படாத சித்தம்.
2. உபேக்ஷையும், பேராசையும் சேர்ந்து தூண்டப்பட்ட சித்தம்.
3. உபேக்ஷை பேராசையுடன் சேராது தூண்டப்படாத சித்தம்.
4. உபேக்ஷை பேராசையுடன் சேராது தூண்டப்பட்ட சித்தம்.

2. தோஸா அசங்காரிகா 1. ,ஸசங்காரிகா 1

1. தோ மனஸ்ய சஹாகோ பத்திகா சாம்பியோ அசங்காரிகா சித்தகூ.
2. தோ மனஸ்ய சஹாகோ பத்திகா சாம்பியோ ஸஸங்காரிகா சித்தகூ

கோபம்

1. துன்பம் கோபத்துடன் சேர்ந்து தூண்டப்படாத சித்தம்.
2. துன்பம் கோபத்துடன் சேர்ந்து தூண்டப்பட்ட சித்தம்.

மோஹா

1. விபாகா சஹாகோ விசிகிச்ச சஹாகோ சித்தகூ.
2. விபாகா சஹாகோ உத்திச்சா சாம்பியோ சித்தகூ.

3. மோஹம்

1. உபேட்சையுடன் சந்தேகம் சேர்ந்த சித்தம்
2. உபேட்சையுடன் இறுமாப்பு சேர்ந்த சித்தம்

அஹிதசித்தம் - 18

1. அகுல விபேக் - 7
2. குசல விபேக் - 8
3. எஹ் கிரியா - 3

1. அகுசலா விபேக் - 71. சக்கு 2. சோடா 3. கானா 4. ஜீவா 5. காயா 6. தம்ரீசய் 7. தந்தீயனா

1. உபேக்கா சஹாகதஞ் சக்கு விஞ்ஞானா
3. உபேக்கா சஹாகதங் சோட விஞ்ஞானா
3. உபேக்கா சஹாகதங் கானா விஞ்ஞானா
4. உபேக்கா சஹாகதங் ஜீவ விஞ்ஞானா
5. துக்கா சஹாகதங் காய விஞ்ஞானா
6. உபேக்கா சஹாகதங் தம்ரீஸனா சித்தம்
7. உபேக்கா சஹாகதங் சந்தீயான சித்தம்

(முன்பிறவியில் செய்த பாபகன்மத்தின் பலன்களாலாய ) 1. அகுசல உபேக்ஷை - 7

2. உபேக்ஷையுடன் சேர்ந்த செவி சித்தம்
3. உபேக்ஷையுடன் சேர்ந்த நாவு சித்தம்
4. உபேக்ஷையுடன் சேர்ந்த ஜீவ சித்தம்
5. உபேக்ஷையுடன் சேர்ந்த காய சித்தம்
6. உபேக்ஷையுடன் சேர்ந்த 5 கூட்ட சித்தம்
7. உபேக்ஷையுடன் சேர்ந்த -- சித்தம்.

2. குசலா விபேக் - 8:1. சக்கு 2. சோடா 3. கானா 4. ஜீவா 5. காயா 6. தம்ரீசை 7. தந்தியனா 8. தந்தீயனா

1. உபேக்கா சதா கதங் சக்கு விஞ்ஞானா
2. உபேக்கா சகா கதங் சோடா விஞ்ஞானா
3. உபேக்கா சகா கதங் கானா விஞ்ஞானா
4. உபேக்கா சகா கதங் ஜீவ விஞ்ஞானா
5. சுக சகா கதங் காய விஞ்ஞனா
6. உபேக்கா சகா கதங் தம்ரிசை சித்தம்
7. ஸோமனாஸா சகா கதங் தந்தியனா சித்தம்
8. உபேக்கா சகா கதங் தந்தீயனா சித்தம்
(முன்பிறவியில் செய்த புண்யகன் மத்தின் பலன்களாலாய )