பக்கம்:அயோத்தியா காண்ட ஆழ்கடல்.pdf/234

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

234 - சுந்தர சண்முகனார்

நூல் பெயரும் உட்பிரிவும் ஆசிரியர் பெயர்
தண்டியலங்காரம்—பொருளணியியல்-44 தண்டியாசிரியர்
திருமுருகாற்றுப்படை-317 நக்கீரர்
புறநானூறு-163 பெருஞ்சித்திரனார்
தொல்காப்பியம்—வேற்றுமையியல்-18 தொல்காப்பியர்
நன்னூல்- பெயரியல்-43 பவணந்தி முனிவர்
வெற்றி வேற்கை- 17...21 அதிவீர ராம பாண்டியன்
தமிழ்க் கலைக் களஞ்சியம்—முதல் தொகுதி (தொகுப்பு- அவிநாசி லிங்கம் செட்டியார்)
நன்னூல்- வினையியல்-24 பவணந்தி முனிவர்
திருத் தொண்டத்தொகை-2..2 சுந்தரர் தேவாரம்—
குறுந்தொகை-124 பாலை பாடிய பெருங்கடுங்கோ
திருமுருகாற்றுப்படை- 1, 2 நக்கீரர்
சிலம்பு- மங்கல வாழ்த்துப்பாடல் இளங்கோ
பெரிய திருமொழி- 3-4-9 திருமங்கையாழ்வார்
திவ்வியப் பிரபந்தம்-இயற்பா முதல் திருவந்தாதி-98 பொய்கையாழ்வார்
சீவக சிந்தாமணி-1542 திருத்தக்க தேவர்
நல்வழி-36 ஒளவையார்
நீலகேசி— உரை மேற்கோள் பாடல்
திருவருட்பா— வடலூர் இராமலிங்க வள்ளலார்
புறநானூறு-165-1, 2 பெருந்தலைச் சாத்தனார்.