உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள் 2.pdf/287

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

286

சன்ன ரகம்

மிகச் சன்ன ரகம்

அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது

105 00

110 00

என நிர்ணயிக்கப்படுகிறது.

கூட்டுறவு மூலமாக உபரிப் பகுதிகளில் வாங்கப்பட்ட நெல்லில் இருந்து கிடைக்கும் அரிசிக்கு அதிகபட்ச விலை

பின்வருமாறு :-

அரிசி கிலோ ஒன்றுக்கு

மோட்டா ரகம்

நடுத்தரம்

சன்ன ரகம்

மிகச் சன்ன ரகம்

என நிர்ணயிக்கப்படுகிறது.

தனியார் வாணிபம் செய்ய

ரூ.

1.90

2.00

2.10

2.20

அனுமதிக்கப்படும்

இடங்களில் மேற்கூறிய அதிகபட்ச விலைகள்தான் பொருந்தும். இந்த விலைக்கு மேல் வாங்குவதும் விற்பதும் சட்டப்படிக் குற்றமாகும். இந்த ஆணைகளை மீறுவோர்மீது அரசு கடுமையான நடவடிக்கை எடுக்கும்.

'லெவி' முறையில் கொள்முதல் செய்யப்பட்ட நெல்லில் இருந்து கிடைக்கின்ற அரிசிக்குக் கீழ்க்கண்ட உயர்ந்தபட்ச விலைகள் நிர்ணயிக்கப்படுகிறது :-

அரிசி கிலோ ஒன்றுக்கு

மோட்டா ரகம்

நடுத்தரம்

சன்ன ரகம்

மிகச் சன்ன ரகம்

ரூ.

1.60

1.70

1.80

1.90

'லெவி' மூலம் கொள்முதல் செய்யப்பட்டு அதன் மூலம்

கிடைக்கின்ற அரிசியைக் குறைந்த வருமானமுள்ளவர்களுக்குப்

பற்றாக்குறைப் பகுதிகளில் வழங்கப்படும்.