உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள் 2.pdf/537

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

536

அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது

The following message has been received from our collaborators Messrs. Blome and Vas, Humburg this morning புளோம் அண்ட் வாஸ் என்பவர்கள் அந்தக் அந்தக் காகிதக் காகிதக் கம்பெனியுடைய தொழிற்சாலையினுடைய கொலாபரேட்டர்ஸ். அவர்களிடம் கப்பல் வாங்குவதில் விஸ்வநாதனுக்கு என்ன அக்கறை, கப்பல் வாங்குவது தமிழக அரசினுடைய பூம்புகார் போக்குவரத்துக் கழகம். அதிலே விஸ்வநாதனுடைய செயலாளர் நடராஜனுக்கு இவ்வளவு அக்கறை வருவானேன். அவர் ஏன் பூம்புகார் கார்ப்பொரேஷனுக்கு இதைப் பற்றி எழுத வேண்டும்? அவருக்கு வந்த டெலக்ஸ் செய்தி இதுபற்றிய ஆதாரம் நெம்பர் 1.

Next Attention of Mr. Natarajan-Urgent 6-11-78

மறுபடியும் ப்ளோம் அண்ட் வாஸ் கம்பெனியிடம் இருந்து டெலக்ஸ் வருகிறது. ஹம்பர்க்லிருந்து வருகிறது

After long discussion with S.V.

நீண்ட உரையாடல் யாரோடு எஸ். விஸ்வநாதனோடு, அவர் நியூயார்க்கிலே இருக்கிறார். நியூயார்க்கிலே இருக்கிற விஸ்வநாதனுக்கு மேற்கு ஜெர்மனி கப்பல் கம்பெனி கொடுக் கிறது. நீண்ட விவாதம் நடக்கிறது. விஸ்வநாதன் நியூயார்க்கிலே இருக்கிறபோது நம்முடைய முதலமைச்சர் அவர்களும் நியூயார்க்கிலே இருக்கிறார்கள். ப்ளூம் அண்ட் வாஸ் கம்பெனி என்ன தெரிவிக்கிறார்கள் தெரியுமா?

After long discussion with S.Viswanathan, New York I yesterday tried for hours to get through to Mr. Singh.

மிஸ்டர் சிங் என்பவர் பூம்புகார் ஷிப்பிங் கார்ப்பொ ரேஷனின் தலைவர்.

“Yesterday I tried for hours to get through to Mr.Singh, Poompuhar by telax and eventually sent a cable, but you check and inform please."

அங்கே அதைப் பார்த்து அந்த விஸ்வநாதன் பேசிய பிறகு பலமுறை மிஸ்டர் சிங். சேர்மன் ஆப் தி பூம்புகார் கார்ப்பொரேஷன், அவரிடம் பேச முயற்சித்தோம்; முடிய