பக்கம்:அருணகிரிநாதர் வரலாறும், நூலாராய்ச்சியும்.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வரலாற்றுப் பகுதி 119 வேம்பு) (வடக்கே ஹாஸ்பெட், ஹம்பிக்குச் சமீபத்தில் (18:2.A) நிம்பபுரம் என்றே ஒரு தலம் இருப்பதாகத் தெரி கின்றது). வேப்பூரைத் தரிசித்த பின்பு (183) தேவனுார் 739-741) என்னும் தலத்தை அடைந்து ஆவல் தீர என்று நின்று புகழ்வேனுே’, ‘' யான் அவா அடங்க என்று பெறு வேனே' என வேண்டிப் பணிந்தும், பிரமைெடு விளையாடி அவனைக்குட்டிய பெருமானே எனப் புகழ்ந்தும், வள்ளி யிடம் மயல் கொண்டு லீலைகள் பல செய்து அவளைச் சேர நாடிய திருடா என வசை யோதியும் (741) பாடி மகிழ்ந்தார். பின்னர் (184) ஒடுக்கத்துச் செறிவாய் (991) என்னுந் தலத்தைப் பணிந்து திருமால் தமிழ்ப்புலவர் . களின் சமத்துக் கட்டிலே அகப்பட்ட மூர்த்தி என விளக்கி யும், முருகவேள் ருத்ரஜன்மராய்த் தமிழ் தேர்ந்த லீலையைப் பாராட்டியும் பாடினர். பின்பு (185) வேலூர் (ராய வேலூர்): (670-671) அடைந்து குபேர நகராம் அளகைபோற் பல் வாழ்வால் வீறிய...வேலூர், புலவர் போற்றிய வேலூர், மாதர் வந்திறைஞ்சு வேலூர் என அத்தலத்தின் சிறப்புக் களை ஒதிப் பாடினர்-வேலூரினின்றும் (186) விரிஞ்சிபுரம் (672-676) வந்து சேர்ந்தார். அத்தலத்தைப் பிரமன் பூசித்த தலம் என்றும் (674), வேதம் முழங்கும் வீதியை புடைய தலம் என்றும் (676) சிறப்பித்தும், அத்தலத்துக்கு உரிய 'கரபுரம்” என்னும் பேரை வைத்தும் பாடி மகிழ்ந்: 駕 இத்தலத்து ஒருவரை ’’ என்னும் அருமைப் பாட n l)|ն լ) ‘சகலதுக் கமுமறச் சகலசற் குணம்வரத் தரணியிற் புகழ்பெறத் தகைமைபெற்றுனது பொற் சரணம்ெப் பொழுதுநட் பொடு நினைத் திட அருட் டருவாயே 672 என்னும் அருமையான வேண்டுகோளை அமைத்தார். மேலும், அப்பாட்டில் மிக அழகான சொல்லமைப்பு வாய்ந்த வகையில் வள்ளிப் பிராட்டியை 'குயில்மொழிக் கயல்விழித் துகிரிதழ் சிலை நுதற் சசிமுகத் திளநகைக் கனகுழற் றனகிரிக் கொடியிடைப் பிடிநடைக்" குறமகள்