பக்கம்:அருணகிரிநாதர் வரலாறும், நூலாராய்ச்சியும்.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வரலாற்றுப் பகுதி 125, வேள் என்றும் அகலாது வீற்றிருக்கும் அருமைப் பதி (312, (12) வள்ளிப் பிராட்டியை மயக்கி அனைத்த பின்பு முருக ைேள் அவ்வம்மையாருடன் மகிழ்ச்சியுற்று வந்து அமர்ந்: துள்ள மங்கல நகரம் (268, 296). (13) வள்ளி தேவசேன. சமேதராய்ப் பெருமான் கலியான கோலமாய் அமரும் இடம் (267, 270, 285, 293). (14) தமது தந்தையாகிய் சிவபி' ரான் தமது கழலைத் தியானிக்க அவருக்குச் (சுவாமி மலையிற். போல) சுவாமி நாதனய் முருக பிரான் உபதேசித்த உயர் பதி (251, 300, 306). (15) கடல் சூழ்ந்த இப்பூமண்டலத் துக்கு உயிர் ஸ்தானம்-நடுஸ்தானம் ' திரைக் கடல் சூழும் புவிக்குயிராகுந் திருத்தணி ' (258) பூவி னடுவினில் வீறு, தனிமலை ' (260) பூ=பூமி. தணிகை நாயகரைக் குறிப்பன தணிகை நாயகர் (1) தமிழ்ப்பாவில்ை ஏத்தும் அடியார் களுக்கு எளியர் (264, 265). (2) மூவரும் வந்து தொழு . கின்ற மூர்த்தி (261). (3) பவரோக வயித்த நாதப் பெரு, மாள் (293) = பாடற் குறிப்புக்கள் (i) 285, 288 பாடல்கள் :-சிவபிரான் திரிபுரத்தைச் சிரித்து எரித்தனர், என்பதும், மன்மதனை விழித்து எரித்த னர் என்பதும் புராணம். ஆல்ை திரிபுரத்தை விழித்து எரித்தார் (அரிய திரிப்புரம் எரிய விழித்தவன் (திருப் . 285)) என்றும், மன்மதனைச் சிரித்து எரித்தார் (மாரோன் இறக்க நகை (த்த) தாதா (திருப் 288) என்றும் அருணகிரி யார் மாற்றிக் கூறுவர். இதற்கு ஆதாரம் தேவாரத்தில் உள்ளது. திரிபுரம் :-'வாலிய புரத்திலவர் வேவ விழி . செய்த ஒருத்தர் சம். தேவா (170-3 (பழுவூர்). மன்மதன் :-'கொம்புநல் வேனிலவனைக் கு ைழ ய முறுவல் செய்தானும் அப். தேவா. 4-4 (ஆரூர்.). (ii) 271-ஆம் பாடலில் 'இருப்பவல் திருப்புகழ் . என்பது திருப்புகழின் உரத்தை (பெரு வன்மையை)க் காட் டும். அவ்வன்மையைச் சினத்தவர் ழுடிக்கும் ' என்னும்