பக்கம்:அருணகிரிநாதர் வரலாறும், நூலாராய்ச்சியும்.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வரலாற்றுப் பகுதி 14.1% 20. 1100: மாநுட உடலை (மா) மரத்துக்கு ஒப்பிட்டுவிளக்கியது. - == 21. 1107: 'ஓம் நமோ கந்த-என்கின்ற மந்திரம் கூறப்பட்டது - - 22. 1120: அக்காலத்துக்கு உறவார் தான்-அக். காலம்=முடிவு காலம்.

  • உற்ருராருளரோ உயிர் கொண்டு போம்பொழுது

- அப்பர் TV.9.10. 'அக்காலத்திற் புரக்கும் வேந்தன்-சம்பந்தர் 97-8. 23. 1123; முருகன் திருமுகங்கள் (நெற்றி) ஆறினும் திருநீறு விளங்குதல்-வுட் சோதிப் பூதிப் பாலத்தா' ஷட்=ஆறு, பூதி=விபூதி, பாலம்=நெற்றி. 24. 1130: ஆடம்பர பூஜை, ஜெபம் முதலியவற்ருல் மருளுதல் கூடாது. 25. 1149: நரகில் வீழ்வோர் இவரிவரெனல். 26. 1171: பொய்யாமொழிப் புலவரிடம் முட்டைப் பெயர் சொல்லிக் கவிபெற்றது. * 27. 1180, 1190: வேசையரைக் கோடா கோடிய மனதானுர், முப்பது கோடி மனத்தியர்' என்றது. (பக்கம் 25 பார்க்க) 28. 1187: வேந்தா! கட்ம்பு புனைந்தருள் சேந்தா!" சரண் சரண் என உரு ஏற்பது வீண் போகாத ஒர் அருமை மந்திரம் என்றது 29. 1214: குருமலையை (சுவாமி மலையை) வியாழ கோத்திரம் என்றது. வியாழன்-குரு: கேர்த்திரம்=மல. 30. 1239: (1) சாங்கரி பாடி யி ட் ..... .தாண்டவம் ஆடிய-சாங்கரி-சங்கரி. "மலைவளர் காதலி பாட ஆடி-சம்பந்தர் 359 (3) (ii) வாங்குகை யானை யென ஈன்குலை வாழை’-இது வாழைக் லையை யானையின் துதிக்கைக்கு :: 'முரண் வழக் கைபோல் வர்ன்ழ் காய் குலைiனும்’ (சம்பந்தர்-102-2); கதலிப் பெருங் குலைகள் களிற்றுக்