பக்கம்:அருணகிரிநாதர் வரலாறும், நூலாராய்ச்சியும்.pdf/162

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


†42 அருணகிரிநாதர் கைம்முகங் காட்ட-பெரிய புராணம்-திருநாவு-6; வாங்கு தல்-வளைதல். . 31. 1240: விநாயகரொடு போட்டி போட்டதில் விநா யகர் பரிசு பெற்ற கனி மாதுளங்கனி என்றது. 32. 1246; துவல்-உதிரிப் பூ, அருச்சிக்கும் பூ; துவ 2லச் சிமிழ்த்து நிற்பவள்’-(திருப். 280)-தினைப் புனக்காவ -லில் வள்ளியம்மை பூ கட்டிக்கொண்டிருந்தது). சிமிழ்த்தல்கட்டுதல். அடியார் இடு துவல் சம்பந்தர் 377-2. 4. பொதுத் திருப்புகழ்ப் பதிக விளக்க வகுப்பு: 1. அழகிய கலப்புச் சந்தப் பாடல்கள்...1081, 1082 2. இங்கிலீஷ் பாண்ட் வாத்திய இசைக்குப் பொருந் திய பாடல்கள்...1073, 1074. 3. ஐராவத வர்ணனைப் பாடல்...1225, 4, கந்த புராணச் சுருக்கப் பாடல்.1168 5. கஜேந்திர மோகூடிம் கூறுவது...1062, 1187. 6. சாமி எனப் பன்முறை வரும் பாடல்...1178 7. சிவஸ்துதி, சிவன் பெருமை கூறும் பாடல்... 1166, 1177, 1220. 8. தேவியின் அழகிய வர்ணனைப் பாடல்...1133 19. நரசிம்மாவதார வர்ணனைப்பாடல்...1137, 1153 10. பதியிலக்கணம் கூறும் பாடல்...1246. 11. பல தலங்களில் பெயர்வரும் பாடல்...1181. 12. பாரதங் கூறும் பாடல்...195. -- 13. பூதவேத்ாள வகுப்பு, போர்க்களுத்தலகை வகுப்புப் போன்றன-1013, 1197, 1250. 14. பெரிய அரிய கலப்புச் சந்தபாடல்...1153. 15. மயில் வர்ணனைப்பாடல்...1095. 16. மானச பூஜைப் பாடல். ..1211.