பக்கம்:அருணகிரிநாதர் வரலாறும், நூலாராய்ச்சியும்.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வரலாற்றுப் பகுதி 443 17. முருகவேளின் திரு அழகைக் கூறுவது...1277. 18. மூப்பு வர்ணனை-கடைநாள் வர்ணனை 1193. 19. ராமாயணம் கூறும் பாடல்...1156. v. பொதுப்பாடல்களில் மனப்பாடத்துக்கு உரிய அடிகள் 1. அஞ்சாநெஞ் சாக்கந் தரவல பெருமாளே 1183. 2. அரசாகி வாழினும் வறுமை கூரினும் நினது வார்கழ லொழிய மொழியேனே...1254. * 3. ஆபத்தி லஞ்சலென்ற பெருமாளே-120.1 4. உளநெகிழ்ந்து அசத்தான உரைமறந்து சத்தான உனையுணர்ந்து கத்துரி மனநாறும், உபய பங்கயத்தாளில் அபயமென் றுனைப்பாடி உருகி நெஞ்சு சற்ருேதி விழி வாமோ...1230. 5. எனதியானும் வேருகி எவரும் யாதும் யானுகும் இதயபாவதிைதம் அருள்வாயே...1048. 6. ஏழைக் கிரங்கும் பெருமாளே...1262. 7. ஐந்திந் த்ரியங்கள் வென்ருென்றும் அன்பர் அங்கம் பொருந்தும் அழகோனே...1237. 8. கலக்குண்டாகு புவிதனில் எனக்குண்டாகு பணி விடை, கணக்குண்டாதல் திருவுளம் அறியாதோ...1178. 9. காலன் ஆதி விதியோடு பிறழாத வகைதேடி யென தாவிதனை யேகுறுகி வருபோது, ஆதிமுரு காதி முரு காதிமுரு காவெனவும், ஆதிமுரு காநினைவு தருவாயே.. 1242. 10. பரிவால் உளத்தில் முருகா எனச்சொல் பகர்வாழ் வெனக்கும் அருள்வாயே...1071. 11. பொற்கழலை நாடோறும் உட்பரி.வி ளுலோது புத்திநெடி தாம் வாழ்வு புரிவாயே...1113. 12. யார்வேண்டி லுைங் கேட்ட பொருளியும் த்யாகாங்க சீலம் போற்றி...1257.