பக்கம்:அருணகிரிநாதர் வரலாறும், நூலாராய்ச்சியும்.pdf/164

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


144 அருணகிரிநாதர் 6. பொதுப் பாடல்களிற் கண்ட சில முக்கியமான பாட பேதங்கள். (1) 1040 - அடி 5. கீதம் புகழிசை நாதங் கனிவுறு. கீரன்.தமிழிசை மொழியாலே கேடும் பொருவலி மாளும் படியுடல் கீறுங் கர அயில் உடையோனே. == அடி 7. வேல்கொண் டமர்புரி பெருமாளே. (2) 1055 அடி 6. அகில நூலும் ஆராயும் இளை யோனே’. - (3) 1133 - அடி 5-7, படி முழுதுங் காத்தமால் குலத்தி ...அகலிட முண்டார்க்கு நேர் கடைச்சி அருள்வோனே". (4) 1144 - (7-அடி) 'குலை குலைந்திடவே வேலே விய மயில் வீரா-என்றும் பாடம். (5) 1145 - (1 - அடி) ஓயாத மாமய லுழற்றினிற். படு’ எனத் திருத்துக. 1. (6) 1179 - ஈற்றடி வேளையிதென்றடி சென்றிறைஞ் சிய பெருமாளே " எனவும் பாடம். (7) 1213. 7 - அடி தாயுமானவள் நிர்க்குனி ஈறிலாத இலக்குமி தருபாலா-என்வும் பாடம். (8) 1214-5 - அடி வியாழ கோத்ர அரிதிரு மரு. கோனே-என்றும் பாடம். (9) 1296 - தட்டுப்படாத தனிவீரா: தக்கத் த்ரிசூலி குலபாலா-மட்டுப்படாத பெரியோனே’-எனவும் பாடம். (10) 1301 - சுனையிற் புனத்தில் விளையாடு-என்றும் பாடம். - 10. முடிபு (கிளி ரூபமாக அமர்ந்தது). மேற்கூறிய பொதுப் பாடல்களிற் பல, சுவாமிகள் தல யாத்திரைகளுக்கு முன்பும், தலயாத்திரைப் பொழுதிலும் பாடியிருக்கலாம். இங்ங்ணம் இறைவனது திருவடித் தாம ரையில் தமது மனத்தைப் பதித்துக்,