பக்கம்:அருணகிரிநாதர் வரலாறும், நூலாராய்ச்சியும்.pdf/173

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


நூலாராய்ச்சிப் பகுதி (கந்தரந்தாதி) 153 ( 180) என்னும் பாடலைப் பார்க்க. இப்பாட்டினுற் பிரம %ன. சிறை செய்தது வேலாயுதம் எனத் தெரிகின்றது. செய்யுள் 15. (திவாகர): கொடைச் சிறப்புக்குக் கர் டி. ஃனயும் பாரியையும் எடுத்துரைக்கின்ருர். செய்யுள் 18. (தினைவேத்தி): இச்செய்யுள் பிறவியை ஒழிக்கும் வழியைக் காட்டுகின்றது. செய்யுள் 28. (சிக்குற): 'இது கெடுவாய் மனனே’’ என்னுங் கந்த ரநுபூதிச் செய்யுளின் (7) கருத்தைத் தழுவி " " ...",ዞ• செய்யுள் 29. (திகழும்): (i) சம்பந்தப் பெருமானே தெய்வம் என உறுதி படக்கூறி அவர் பெருமையைச் சிறப் பிக்கின்ருர். (பக்கம் 131, 132 பார்க்க) 'பித்தனை எங்கள் பிரானை அணைவ தெளிது கண்டிர் அத்தனை ஞானசம் பந்தனைப் பாதம் அடைந்தவர்க்கே’’ -என்னும் நம்பியாண்டார் நம்பியின் திருவாக்கு (ஆளு டைய பிள்ளையார் திருவந்தாதி-90) இங்கு உணரற் 1ா லது. (ii) திருநீறிடும்பொழுது 'சீகாழி...அமராவதி, திருத் தனி" என்னும் மூன்றுதலங்களையும் தியானித்து மொழிந்து திருநீறிடுக என்ற உபதேசம் அநுட்டிக்க வேண்டியது. 'காழி (சம்பந்தர்) பிறந்த ஊர், அமராவதி (முருகர்) புரந்த (காத்த) ஊர், திருத்தணி (முருகர் வள்ளியம்மையை மணஞ் செய்து வந்து) அமர்ந்த ஊர். செய்யுள் 31. (திதா); யா த த் தி ல் ழ _ைற .ே யார் அஜத்தை'(ஆட்டை) வ்தஞ்செய்தல்ைக் கண்டிக்கின்ருர். செய்யுள் 34. (திரிகை); மன அமைதிபெற இச்செய் μι12%rrι'ι பாராயணஞ் செய்தல் நன்று. .* செய்யுள் 46. (செருக்கும்); கடம்ப என்பதற்கு ரை வெட்சி மாலையை யுடையவனே' எனப் பிழையாக உள்ளது. கடப்ப மாலையை யுடையவனே என அதைத் திருத்தவேண்டும்.