பக்கம்:அருணகிரிநாதர் வரலாறும், நூலாராய்ச்சியும்.pdf/190

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

170 அருணகிரிநாதர் liv) மந்திர நூலாய்ப் பத்தாந் திருமுறையாக உள்ள திருமந்திர நூலுக்கு இணையாக மந்திர நூலாகிய கந்தரது பூதி பத்தாந் திருமுறையாகக் கொள்ளப்படும். (w) இனித் திருமுருகாற்றுப்படை, பரிபாடலிற் செவ்: வேளுக்குரிய தோத்திரப் பகுதிகள், குறுந்தொகையில் முரு கர் துதி, சிலப்பதிகாரத்திற் குன்றக் குரவையில் முருகருக் கும் வேலுக்கும் உரிய பகுதிகள் கல்லாடத்தில் முருகர் துதி, சேந்தனரது திரு விடைக் கழித் திருவிசைப்பா, குமர குருபர சுவாமிகள் அருளிய கந்தர் கலிவெண்பா, முத்துக் குமார சுவாமி பிள்ளைத்தமிழ்: சிவப்ரகாச சுவாமிகள் அரு. ளிய செந்தில் நிரோட்டக யமக அந்தாதி*; அந்தக்கவிவீரராகவ முதலியார் இயற்றிய சேயூர் முருகன் பிள்ளைத். தமிழ்*; விரிஞ்சை முருகன் பிள்ளைத்தமிழ்: ; செந்தூர்ப் பிள்ளைத்தமிழ்*; திருமலை முருகன் பிள்ளைத் தமிழ்*திருப். போரூர்ச் சந்நிதி முறை* (சிதம்பர சுவாமிகள்); கர்சியப் : முநிவர் அருளிய தணிகைப் பதிற்றுப் பத்தந்தாதி*; சுப் பிரமணிய தம்பிரான் அருளிய தணிகைத் திருவிருத்தம்: தணிகைச் சந்நிதி முறை* (கந்தப்ப தேசிகர்); (*இந்நூல்க ளினின்றும் பொறுக்கிய சிலபாடல்கள்)-ஆக பதினெட் டாம் நூற்ருண்டொடு நிறுத்திப் முருகன் பதினுெராந் திரு முறை என்று ஒன்று சேர்த்து அச்சிடலாம். அல்லது அவ் வடியார்கள் மனப்பான்மையின் படி அவரவர் மனதுக்கு. உகந்தனவாய்ப் பின்னர் எழுந்துள்ள பல உண்மை அடி யார் பாடல்களினின்றும் பொறுக்கிச் சேர்த்தும் பதினேராம் திருமுறை அமைக்கலாம். -- (vil முருகன் அடியார் சரித்திரங்களைச் சேய்த். தொண்டர் புராணம்’ என்னும் பெயருடன் தேனுTர்ச் சொக்கலிங்கம் பிள்ளை' என்னும் ஒரு வரகவி பாடி வரு, கின்ருர். ஒர் உண்மைப் பக்தரின் அருமை வாக்காதலின் அந்நூல்1 முருகவேளின் பன்னிரண்டாம் திருமுறையாகப் 1. முருகவேள் பன்னிரு திருமுறை என்று 6 தொகுதி களாகத் தனிகைம அவர்கள்ாலேயே தொகுக்கப் பட்டு உரையுடன் அச்சாகி உள்ளது.