பக்கம்:அருணகிரிநாதர் வரலாறும், நூலாராய்ச்சியும்.pdf/203

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


நூலாராய்ச்சிப் பகுதி (திருவகுப்பு) 183: றது . . அதல்ை, பூரீ சம்பந்தப் பெருமான் மலைமகள் ...மு.%லயி%ண்யவை குலவலின்...எரியிடில் இவை பழுதிலை மெய்ம்மையே’ என்று பாராட்டிய-தி அணுக மாட்டாத'போகமார்த்த பூண் முலையாள் எனத்துவக்கும் தேவா ரப் பதிகத்தின் பெருமையெல்லாம் வ்வேல் வகுப்பும் கொண்டதாகும். அதுபற்றி, இவ்வகுப்பின் பாராயணமா எனது சுரம் (முதலிய வெப்ப நோய்களையும் வெல்ல. வலலது. (ii) அடி 4. முசித்தல்-கிலேசித்தல். (iii) அடி 9. முருக்க=அழிக்க. (iv) அடி 10. விதிர்க்க=அ சைக் க, (v) அடி 14. மலைகளுக்குச் சிறகுகள் இருந்ததாகவும், இந்திரன் தனது வஜ்ராயுதத்தால் மலைகளின் சிறகுகளை அரிந்தனன் என்பதும் ஒரு ச்ரித்திரம். (கிரி முற்றும் அரிவச தொரு கிளர் வஜ்ரனென-என்பது வில்லி பார்த்ம் (12-ஆம் போர் 57.) (vi) அடி 16. விருத்தன்-கிழவன், மேலோன். வேலின் பெருமைக்குத் தக்க அருமை முறையில் இந்து வகுப்பின் பொருள் அமைந்துள்ளது மிகவும் ப்ாராட்டத்தக் கது என்பதை இவ்வகுப்பின் முதல்ெழுத்தையும் கடையெழுத் தையுங் கூட்டி விரும் பலே! என்னும் சொல்லைக் கொண்டே அறிந்து மகிழ்வோம். 4. வேளைக்காரன் வகுப்பு அடி 1; பயபக்தியொடு வழிபடுதலே முத்தி-என மனங்கொண்டு ஒழுகும் பக்தர்கள் இக்கருத்தை "கூடும் அன்பினிற் கும்பிட லேயன்றி விடும் வேண்டர் விறலின் விளங்கினர்’ (பெரிய புராணம்} விமலன் குஞ்சித கமலம் கும்பிட வேண்டுவர் வேண்டார் விண்மிசை யுலகே.’ -(சிதம்பரச் செய்யுட் கோவை 50). நிகழ் பக்த சனவாரக்காரனும்-நினை பக்தசன வாரக் காரனும் என்றும் பாடம். அடி 4, 6, 24; முருகன் (1) குருநாதகை வெளிப் பட்டுத் தமக்குச் சகூடி திகூைடி (கண்ணுல் அருள் பாலித்