பக்கம்:அருணகிரிநாதர் வரலாறும், நூலாராய்ச்சியும்.pdf/207

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நூலரைாய்ச்சிப் பகுதி (திருவகுப்பு] [87 பவுளி (பவுரி?) வராடி, படமஞ்சரி, தசிை, பஞ்சமம், தேசி, குறிஞ்சி என்பனவும் ; வாத்தியங்களுள்-யாழ், உடுக்கை, இடக்கை, (போர்ப்)பறை, மத்தளம், கொட்டு வாத்தியம், துடி, சந்த்ரவளையம், (வீர) முரசு, திமில், தடாரி, குடம், பஞ்சமுக வாத்தியம், கரடி பறை (கரடிகை) கூறப்பட்டுள. (இதனுல் அருணகிரியார் காலத்தில் (பதினைந்தாம் நூற் ருண்டில்) தெரிந்திருந்த தாள வகைகள், ராக வகைகள், வாத்திய வகைகள், புலப்படுகின்றன.) கால மாருத வராளி, பால சிகாமரம், மான விபஞ்சிகை, 1கவுட பயிரவி, 1லளிதை கயி சிகை, கன வராடி, அரும் (அருமையான) படமஞ்சரி, தன தசிை, விதம்படு பஞ்சமி-என அந்த அந்த ராகத்துக்குத் தக்க அடைமொழி கொடுத்துள்ளார். கவுசி கம்-சீகாமரம்-மருதயாழ்த் திறன் வகை: வராடி, பஞ்சமம், தனுசி, சிகண்டி-இவை பாலையாழ்த் திறன் வகை; கெளடி, விபஞ்சிகை, மலகரி, குறிஞ்சி-இவை குறிஞ்சியாழ்த் திறன் வகை. பஞ்சமம் குறிஞ்சியாழ்த்திறன் வகையிலும் 2சேர்க்கட் பட்டுள்ளது. பூதவேதாள வகுப்பின் கருத்தமைந்த திருட் பகம்ப் பா-1013 (பக்கம் 142 பார்க்க). 7. பொருகளத் தலகை வகுப்பு அடி 3. குறடு-இறைச்சி கொத்தும் பட்டை மரம், 'ஊனமர் குறடு சிந்தாமணி 2281. அடி 5. அரக்கர் முடிகளை அடுப்பு வகிர்வன அவற் றின் உலை யென இரத்தம் விடுவன, அவர்கர அகப்பை அரக்கர் தம் முடிகளை அடுப்பாக அமைத்து உலை நீராக ரத்தத்தை அலகைகள் (பேய்கள்) விட்டனவாம். அரக்கர் கரம் அகப்பைகளாம். இக்கருத்தைப் பின் வரும் நூல்களிற் "ΗΕ ΠΓάζjζΤ.ΗΕ. : (i) ஆண்தலை-அடுப்பின் வய வேந்தர் ஒண் குருதி 1. 'இதத்த கயிசிகம் இனித்த பயிரவி பொருகளத் தலகை வகுப்பு (29) இசைதனி லினியகயி சிகை கவுட வராளி' -புய வகுப்பு (17). 2. பிங்கல நிகண்டு.