பக்கம்:அருணகிரிநாதர் வரலாறும், நூலாராய்ச்சியும்.pdf/229

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நூலாராய்ச்சிப் பகுதி (கவித்திறம்) 209 ச ரி சறும் பந்தம். ஐம்புலன்களையும் வென்று நிற்கும் அன் கைத்து விளங்கும் அழகியோய்-என்பது இவ்வடி யின் பொருள். இந்தத் திருவாக்கில் உள்ள உண்மையைக் காைவிப்போம். அன்பர் அங்கம் பொருந்தும் அழகோனே A ன் து என் உடலிடம் கொண்டாய்' என்னும் மணிவாச கப் பெருமானுர் தந்த திருவாக்கைத் தழுவுகின்றதல்லவா ? 4 ,தகைய அன்பர் உடலிடத்து இறைவன் விளங்குவாரெ ாவில் ஜந்திந்திரியங்களையும் வென்ற அன்பர் உடலிடத்து ா ன் nர். ஐந்திந்திரியங்களையும் வென்றவரே மெய்ம்மை யாளம், மற்றவர் பொய்மையாளர். ஐம்புலன்களின் மயக் கத்தால் தான்நாம் மெய்ந் நெறியை விடுகின்ருேம். நமது அன்பும் பொய்யாகின்றது. பொய்யற்ற அன்பே நாம் பெற வேண்டுவது. பொய்யற்ற அன்பு பிறந்த பின்னர் தான் இறைவன் நம்மாட்டு விளங்குவன். அங்கானம் அப்பொய்ம்மை வி ருவதற்கும் இறைவன் திருவருளே வேண்டும்-என்னும் இன்வுண்மைகள் எல்லாம் ஈண்டு உணரற் பாலன. இது 'புலன்கள் திகைப்பிக்க யானும் திகைத் திங்கொர் பொய்ந் நெறிக்கே விலங்குகின்றேன’’'யானேபொய் என்நெஞ்சும்பொய் என் அன்பும் பொய் ஆணுல் வினையேன் அழுதா லுன்னைப் பெறலாமோன் ம்ை திருவாசகத்தானும், "மெய்யராகிப் பொய்ம்மை நீக்கி வேதனையைத் துறந்து செய்யரானுர் சிந்தையானோன் நறும் தேவாரத்தாலும் பெறப்படும். 2. கவியமைப்பு அருணகிரியாரின் திருப்புகழ் நடையழகு இங்ங்னம் இருக்க, கவியமைப்போ பெரிதும் வியக்கத் தக்கதாயுள் ன து. சுவாமிகளின் திருப்புகழ்ப் பாடல்களுள் மிகச் சிறிய பாடல்களும் உள; மிகப் பெரிய பாடல்களும் உள. ஒரு திருப்புகழ்ப் பாடலில் சில பாகங்களை நீக்க எஞ்சிய பாகம் பிறிதொரு பாடலா மாறும் பாடியிருக்கின்ருர். தலத்தின் பெயருக் கேற்பச் சந்திம் எடுப்பார். உதாரணமாக விரு