பக்கம்:அருணகிரிநாதர் வரலாறும், நூலாராய்ச்சியும்.pdf/260

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


240 அருணகிரிநாதர் 2. உம்பர்தரு 418. திருமகள் 936. இருவினைப் 10. சந்ததம் 421. எதிரிலாத 946. அவசிய 51. இயலிசை 433. அகரமு 947. இறவாமற் 106. அபகார 435. காரண 953. திராப்பிணி 131. திமிர 450. ஈனமிகுத் 968. கலைமேவு 139. உலக 471. அற்றைக் 969. நீதத் 166. ஒருபொழுது 472. முட்டுப் 1031. காதி 180. திடமிலி 505. நாடித் 1077. இசைந்த 191. வசனமிக 541. இரவுற் 1280. இத்தரணி 192. வரதா 588. சிரத்தா 1281. என்பந்த 213. காமியத் 592. இருவினையின் 1282. கருப்பற் 233. அதிருங் 657. வேழமுண்ட 1286. சமயபத்தி 242. புமியதனிற் 694. அறமிலா 1287. சருவிய 294. நினைத்த 783. உரத்துறை 1293. நாளுமிகுத் 319. கள்ளப் 806. இறையத் 1294. நித்தமுற். 327. வேத 823. நீதானெத் 1295. நீலங்கொள் 339. பகலிரவி 836. ஒங்கு 1297. பரவைக் 349. பத்தியால் 851. எருவாய் 1298. பிறவியலை 380. காலனிடத் 927. மதியால் 1301. மனமக்கள் 417. அல்லில் 935. வண்டுபோற்1303. வானப் XXI. அநுட்டான உபதேசங்கள்1 இனி, அருணகிரியார் நாம் உய்வதற்குவேண்டிய நித் யாதுஷ்டானத்திலும் அவ்வச்சமயங்களிலும் சொல்லித் துதித்துக் கரையேறுவதற்காக-ஏடுத்துக் கூறியுள்ள பாடல் களையும், பாடல் அடிகளையும் இங்குக் காட்டுவோம். 1. காலையில் எழுந்ததும் சொல்ல வேண்டியது. 'முருகா, குமரா, குகா-(கந். அது. 15) 'உமை மைந்த. (திருப். 871) 2. திருநீறு இடும்பொழுது : ஆறுமுகம் என ஆறுமுறை கூறுக. (திருப்) 161 1. அன்பர்-திருப்புகழ் அடிமை-திருவாளர். கா. ரா. முருகேசம் பிள் வெளியிட்டுள்ள அதுட்டானத் திருப்புகழ்' என்னும் நூலைப்பார்க்க.