பக்கம்:அருணகிரிநாதர் வரலாறும், நூலாராய்ச்சியும்.pdf/261

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


நூலாராய்ச்சிப் பகுதி (அநுட்டான உபதேசம்) 24f. (3) உண்பதற்கு முன்: பொருபிடி யுங்களி றும்விளை யாடும் புணச்சிறுமான் தருபிடி காவல சண்முகவா' (கந். அலங். 57) (4) படுப்பதற்கு முன் : கதிர்வேலும் பொருகாற் சேவலும் நீலந் தரி கூத்தாடிய மாவும், தினகாவல் துவர்வாய்க் கானவர்மானும், சுரநாட் டாள் ஒருதேனும் துணையாத் தாழ்வற வாழும் பெரி யோனே! துணையாய்க் காவல் செய்வாய். (திருப். 681) (4.ஏ) காவல், துணை வேண்டியபொழுதெல்லாம் ,ை ஷை (5) நோயாயிருப்பினும், நோய் வராதிருக்கவும்: தனிமலை மேவு பெருமாளே நோய்கள் பிறவிகள் தோறும் எனநலி யாத படியுன தாள்கள் அருள்வாயே : (திருப். 260) குறிப்பு ; இப்பாடல் முழுமையும் கூறுதல் நலம். (6) தனி வழி நடக்கும் பொழுது: வேலுமயிலுந் துணை' (கந். அலங். 70) (7) மனக்கலக்கம் உண்டாயின் : 'ஆபத்தில் அஞ்சல் என்ற பெருமாளே ! 'இதயந் தனிலிருந்து க்ருபையாகி இடர் சங்கைகள் கலங்க அருள்வாயே." (திருப். 233, 1201), (8) எத்தகைய காரியங்களில் முயற்சி செய்யும் பொழு தும் ; காரிய சித்தி பெறவும்: 'சேயவன் புந்தி வனவாச மாதுடன் சேர்ந்த செந்திற். ாேயவன் புந்தி கனிசாச ராந்தக ! சேந்த (கந்.அந். 48; (9) ஆபத்துக்கள் வரினும் பயணம் புறப்படும் பொழு ֆյան : - 'நாளென் செயும் வினைதா னென்செயும், எனைநாடி வந்த கோளென் செயும், கொடுங்கற் றென்செயும், குமரேசரிரு 、驯一f6