பக்கம்:அருணகிரிநாதர் வரலாறும், நூலாராய்ச்சியும்.pdf/263

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நூலாராய்ச்சிப் பகுதி (உபதேச சாரம்) 243 சேலையுங் கட்டிய சீராவுங் கையிற் சிவந்த செச்சை மாலையுஞ் சேவற் பதாகையும் தோகையும் வாகையுமே. (கந். அலங். 27) (151 சதா தியானம் வேல், மயில், சேவல், (கந். அது. 1) ஆதிமுருகா! ஆதிமுருகா! ஆதிமுருகா! (திருப். 1242) (16) மலை ஏறும்பொழுது: திருப்புகழ் பாடிக்கொண்டே மலைப்படி ஏறவேண்டும். ' பன்னரிய உன்னற் புதத்திருப் புகழைப் பகர்ந்து கொண் டுன் திருமலைப் படியேறும் அன்பர்வினை பொடியா கும் என்று நிறைமொழி மாந்தர் பகருவது." (திருத்தணி கைத் திருவிருத்தம்) xxா. உபதேச சாரம் : முடிவுரை சுவாமிகள் தாம் அருளிய ஒவ்வொரு நூலினும் உயிர் நிலை போன்ற பொன்னன்ன சிறந்த உபதேசம் ஒன்றை நாம் உய்யவேண்டி அமைத்துள்ளார். அதுதான் (1) திருப்புகழில் : வேந்தா கடம்பு புனைந்தருள் சேந்தா ! சரண் சரண் என்பது வீண்போம தொன்றல என்பதை யுணராதோ ! (1187) (2) திருவகுப்பில் : வாழியென நித்தமற வாது பரவிற் சரண வாரிச மளிக்கும் உபகாரக் காரனும்-குறத்திதிரு வேளைக்காரனே. H (வேளைக்காரன் வகுப்பு). (3) கந்தர லங்காரத்தில்: காட்டிற் குறத்தி பிரான் பதத்தே கருத்தைப் புகட்டின் வீட்டிற் புகுதல் மிக எளிதே. (85)