பக்கம்:அருணகிரிநாதர் வரலாறும், நூலாராய்ச்சியும்.pdf/39

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


வரலாற்றுப் பகுதி 21 சக்க' க%ளப் பாடினர். அருணையில் உள்ள முருகர் சக்திதா வங்கள் பலவற்றையும் துதித்துப் பாடினர் (1) அருஃனையில் எழு நிலை சிகரி...பெருமாள் -திருப். 510, 545. )ே அருஃாை நவோ நிலை சிகரமீது...பெருமாள் -திருப். 526 1 அ ,%ன குண (கிழக்குக்) கோபுரத்தி லுறைவோனே. -திருப். 523 ( I ) அருஃன உயரிய பெரிய கோபுரத்துப் பெருமாள் -திருப். 528, 529, 540, 544, 567, 572. (0) அருஃண வடக்குக் கோபுரத்துப் பெருமாள் -திருப். 559 (II) அருஃன தென் திசை பெருமாள் -திருப். 552 அருஃண நெடு மதில் வடசார் பெருமாள் -திருப். 533 ( ' ) . அருஃன கோபுரத்து பெருமாள் -திருப் 518-522, 534, 537. (1) அருணை கோபுரத்து உத்தர (வடக்கு) திக்குட்...பெரு மாள் -திருப். 577. 10 அருணை மலைப் பெருமாள்... -திருப். 547, 556, 575. ( அருணே திருவிதிப் பெருமாள் -திருப். 524, 525, 535, 538, 539, 555, 571. வருவன காண்க. முதற் பதிகமாகிய 'முத்தைத் தரு’ என்பதிற் சிவபிரா சறுக்கு உபதேசித்த பெருமை, திருமாலின் பெருமை, சூர ம்றார வெற்றி கூறப்பட்டன. இங்ங்னமே திருப்புகழ் நூல் பழமையும் இம்மூன்று விஷயங்களையே அதிகமாகக் கூறும். ைமிகளது சொந்த ஊர் அருனையாதலின், பழநி (96) திருச்செந்துார் (83) இவைகளுக்கு அ டு த் த ப டி யா க அருளையே திருப்புகழில் அதிக பாடல்களை (78)க் கொண்ட காகும். மிகப் பெரிய பாடலொன்றும் உளது (விந்துப் 1ள தெ'-(திருப். 585)). வேசையர் மயக்கே தமக்குப் பெரிய இடர்ப் பாடாய் முதலில் இருந்த காரணத்தாலும், அந்த இடர் ஒழிபட்ட இடம் அருனை யாதலாலும், வேசையர் மயக்கினின்றும் தம்மை என்றுங் காத்தருள வேண்டும் என் கின்ற விண்ணப்பம் இத்தலத்துப் பாடல்கள் பல வற்றிலும்,