பக்கம்:அருமையான துணை.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அருமையான துணை அவளேக் கண்டு பேச முடியுமா?’ என்று ஆவலோடு விசாரித்தேன். பேசலாமே. நாளைக்குப் பார்த்தால் போக்க: என்று முடிவு கட்டிஞர் அவர். அப்புறம் வேறு எதையோ பேசிக் கொண்டிருந்தார். ஆளுலும், என் மனம் கள்ளபார்ட் காமாட்சியின் நினை வாகவே அலைபட்டுக்கொண்டிருந்தது. சினிமாவும் சினிமா தியேட்டர்களும் மக்களின் வாழ்வில் முக்கிய இடத்தைப் பிடித்துக்கொண்டிராத காலம் அது. அநேக முக்கிய நகரங்களில்கூட, பெயருக்கு ஒரு சினிமாத் தியேட்டராவது இருந்ததில்லை. அ ப் போது. மக்களின் பொழுதை போக்கடிப்பதற்கு உதவிபுரியும் திருப்பணியை நாடகக் குழுவினரும் சர்க்கஸ் கம்பெனிகளும் மேற்கொண்டு நாட்டின் பல பகுதிகளிலும் சுற்றித் திரிந்து தொழில்புரிந்து வந்த காலம் அதி. தக் காலத்தில் தென் ஜில்லாக்களில் அடிக்கடி வந்து போன நாடகக் கம்பெனிகள் பலவும் நீளநீளமான பெயர் களைத் தாங்கியிருந்தது போலவே, மதுரையை மூலஸ்தான மாகவும் கொண்டிருந்தன. அது ஏனே தெரியாது. மதுரை து மினலோசனி வித்துவ ரத்தின நாடக சபா, மதுரை ன கிருஷ்ண சங்கீத விநோத நாடக சபா என்கிற ல்ேதான் அந்தக் குழுவும் பெயர்சூட்டிக்கொண் மதுரை பூரீ னேமோகன முத்தமிழ் கலா வித்வ டக சபா' என்து, நாடக சபைகளும் நீடித்த காலம் வெற்றிகர லாபகரமாகவும் தொழில்புரிந்தன என்று சொல்வ --- ம ன மோக ன சபா' வுக்கும் ஜீவ மரணப் போராட்ட நிலைதான். ஒவ்வொரு கம்பெனிக்கும் ஒன்றிரு நடிகரால் புகழும் பெயரும் கிட்டின. இந்தக் கம்பெனியின் ஒளிச்சுடராக இருந்தவர் கள்ளபார்ட் காத்தலிங்கம், கறுப்பில் சட்டையும் கால்சட்டையும் அணிந்து, காலில் கட்டிக்கொண்டு, பம்பையாய்ச் சிவிர்த்து நிற்கும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அருமையான_துணை.pdf/97&oldid=738785" இலிருந்து மீள்விக்கப்பட்டது