உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அருளாளன் 1954.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 அநுஸாளன் டுறை என்னும் ஆலயத்தில் எழுந்தருளியிருக்கும் அப்பனே, உனக்கு அடிமையாகிவிட்டு. இப்போது நான் அடிமையல்லேன் என்று சொல்லலாகுமா? எத்தால் : எஃதால் என்பதன் திரிபு.எத்தாலும் என்பதில் உள்ள உம்மை செய்யுள் விகாரத்தால் மறைந்து நின்றது. நினைக்கின்றேன்-நினைக்கின்றவனாகிய என்னுடைய. இனி - இப் - அல்லேன். ஆள் அல்லேன். ஆமே-ஆகுமா? பொழுது. ஏகாரம் வினாப் பொருளில் வந்தது.)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அருளாளன்_1954.pdf/29&oldid=1725532" இலிருந்து மீள்விக்கப்பட்டது