பக்கம்:அருளாளர்கள்.pdf/39

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

12 * அருளாளர்கள்

30


30 அருளாளர்கள்

உலகமும் உய்வோம். இக்கருத்தை முன்னரே சோழப் பேரரசின் அமைச்சராக இருந்த சேக்கிழார் என்ற பெரியார் தீர்க்க தரிசனம் போலச் 'சென்ற காலத்தின் பழுதிலாத் திறமும் இனி வருங்காலத்தின் சிறப்பும் இன்று எழுந்தருளப் பெற்றபேறு இதனால் என்றைக்கும் திருவருள் உடையோம்’ என்று கூறிப் போனார். அவர் கூறியாங்கு இங்கு நம்மிடையே இந்நல்லெண்ணம் எழுவதாக,

     **********