பக்கம்:அறநிலையங்கள், சொற்பொழிவு.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஹரே! ராமா! ஹரே! கிருஷ்ணா!

”குத்தூசி" தீட்டியது

இதில்

  • ஹரே! ராமா! ஹரே ! கிருஷ்ணா!
  • அர்ச்சகருக்கு ஆண்டவன் துரோகம்!
  • குசேலய்யருக்கு 10 லட்ச ரூபாய்
  • பிச்சம்மாள் பொன்னம்மாள் ஆனாள்?
  • தியாகம் வாங்கலையோ, தியாகம்!
  • மதப்பஞ்சாமிர்தம் தேவையா?
  • மாவிலையைப் போட்டுவைத்தால்?

இவ் ஏழு கட்டுரைகளும் அமைந்துள்ளன.


விலை ஆறணாதான்

உங்கள் பிரதிக்கு உடனே முந்துங்கள்

விற்பனைக் கழிவு 25 பர்சன்ட் செலவு இனாம்


திருநெல்வேலி

மறுமலர்ச்சி நூல் நிலையம்,

18, ஆயலூர் முத்தையா முதலி தெரு,

சென்னை