பக்கம்:அறப்போர்.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



இன்ப மலை
சங்கநூற் காட்சிகள் ஆவது வெவியீடு


கி. வா. ஜகந்நாதன்

இயற்கை வளந் தவழும் மலைச்சாரலிலே பலா மரம் பழுத்துத் தேனைச் சொரிகிறது. அது சுனை நீரிலே விழுந்து சுனை நீரையே தேனாக்கிவிடுகிறது. அந்த நீரை உண்ட குரங்கு அப்படியே மயங்கிப் பூப்படும் கையிலே படுத்து உறங்கிவிடுகிறது. மரங்களிலிருந்து உதிர்ந்த மலர்கள் படுக்கையைப் போல மெத்தென்று பரவியிருக்க அந்தப் பரப்பின் மேல் தான் அது தூங்குகிறது.

இவ்வாறு இயற்கையின் எழில் நலத்தையும், காதலின் உயர்வையும், மக்களின் உணர்ச்சிப் பெருக் கையும் புலப்படுத்தும் அகநானூற்றுப் பாடல்களிலிருந்து பல அழகிய காட்சிகள் இந்த வெளியீட்டிற் காணலாம்.


விலை ரூ. 3.

பரிசுப் பதிப்பு ரூ. 5.

எட்டுப் புத்தகங்களுக்கும் ரூ. 20

அமுத நிலையம் லிமிடெட்
தேனாம்பேட்டை : சென்னை - 18

WRAPPER PRINTED AT THE NATIONAL ART PRESS, MADRAS-18

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறப்போர்.pdf/139&oldid=1267371" இலிருந்து மீள்விக்கப்பட்டது