இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
வெளிவந்துவிட்டது
தமிழ் நாட்டு அறிஞர்கள்
பலரும் புகழும் அற்புத
நாடகம்
நல்ல தீர்ப்பு
D. சுந்தரம் எழுதியது
அழகிய மூவர்ண முகப்பு
எழிலும், எளிமையும், இனிமையும்
அமைந்த வசனங்கள்!
விலை 1-8-0 விற்பனை கழிவு 20%
தபால் செலவு இனாம்
தேவைக்கு எழுதுங்கள்
ஔவை நிலையம்,
காரை P. O.,
திருவானைக்கோயில் வழி, திருச்சி மாவட்டம்