பக்கம்:அறிவியற் சோலை.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இனறைய சப்பான் 89 SSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSS - சேர்ந்து இன்னல் பல விளைவிப்பவை திடீர் திடீ ரென்று தோன்றும் பூகம்பங்களாகும். சப்பான் அள விடற்கரிய வளத்தைப் பெற்றிருந்தாலும் இயற் கையே அந்நாட்டிற்குப் பெரிய வைரியாக உள்ளது. இயற்கையின் கூறுகளாகிய எரிமலையும், பூகம்பங் களும் அந்நாட்டின் முன் னே ற்றத்தி ற்குத் தடை விதிக்கின்றன. ஆல்ை அந்நாட்டில: ரோ, தங்களது அறிவுத் திறத்தாலும், சுறுசுறுபபாலும இயற்கை யினுல் ஏற்படும் இவ்வின்னல்களை யெல்லாம் வென்று மேலே நாட்டினர்க் கொப்ப முன் னேறியுள் ளனர். அவர் தம் முன்னேற்றம் குறித்து ஈண்டுச் சிறிது கவனிப்போம். உண்மையை உரைக்கப் புகின், சப்டான் இன்று எல்லாத் துறைகளிலும் முன்னேறி வருகிறது. இரண்டாவது உலகப் போரின் காரணமாய் இழந்த செல்வங்களைத் திரும்பப் பெறுவதிலும், தாங்கள் N + or a £ יגי .. Hoh I go, I I H. Eā i பறிகொடுத்த உரிமைகளை அடைவதிலும், இந்நாட்டு மக்கள் காட்டும் ஆர்வம் அளவிடற் கரியதாகும். இவர்களது விரைவான முன்னேற்றத்திற்கு இரண்டு காரணங்கள் உண்டு. ஒன்று, அமெரிக்க நாட்டார் இவர்களுக்கு அளிக்கும் பண உதவியாகும் , மற் ருென்று, தாங்கள் பெறும் அப்பணத்தினை அந்நாட்டு மக்கள் பயனுள்ள வகையில் செலவிடுதலாகும். மேலும் தங்களுடைய நாடு உலக அரங்கில் உயர்ந்த இடத்தைப் பெறவேண்டும் என்பதற்காக அவர்கள் கொண்ட தணியாவேட்கை, அயரா உழைப்பு, அசைக் கவோ, அழிக்கவோ முடியாத அவர்களது நாட்டுப்பற்று, குறைந்த ஊதியத்திற்கே உற்சாகத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறிவியற்_சோலை.pdf/93&oldid=739334" இலிருந்து மீள்விக்கப்பட்டது