தோலில் எழுத்துகள் எழுதப்பட்டன. பிறகு இவற்றில் வேண்டிய கையெழுத்துளோ படங்களோ அழகு வரைவுகளோ. பொன் இலைகள் கொண்டு பல வண்ணங்களில் வரையப்பட்டன. இதற்குக் கைத் இறம் வாய்ந்த கை வினைஞர்கள் தேவைப்பட்டனர். அச்சு கண்டுபிடித்ததும் மிக எளிமையாக முற்றொரு மித்த படிகளை உருவாக்கல் எளிதாகியது. இது அச்ச டிப்பாளரின் தொழில்நுட்ப வசதியைப் பொறுத்து எனிய செலவில் குறைந்த காலத்தில் எண்ணற்ற செய்தி களைப் பரப்ப உதவியது. இதனால் எழுத்தறி யாமையைப் போக்க முடிந்தது. கல்வி பரவலாஇயது.
இப்படிப்பட்ட அச்சடிப்பால் பல படிகள் உருவாக்கு முடிந்தன. தொடக்குக் காலத்தில் இது ஒரு மாயமந்திர மாகவே கருதப்பட்டது. எனவே, அச்சுத் தொழி லுக்கு அதன் தொடக்கக் காலத்தில் .கரும்பேய்க் கலை” என்ற பெயர் நிலவீயது.
தற்கால அச்சடிப்பு முறையின் படிமலர்ச்சி
ஐத்துவித பெருமாற்றங்களுக்குப் பிறகே தற்கால அச்ச டிப்புமுறை படிப்படியாக வளர்ந்து உருவாகியது என லாம். இதில் கோப்பதற்கு ஏற்ற தனித் தனி எழுத்துக் களைக் கண்டுபிடித்தது முதல் படிநிலையாகும். 400 ஆண்டுகளுக்குப் பிறகு அச்சுக்கோப்பு எந்திரம் (௩- 0510 ரா20்ப்2) கண்டுபிடித்தது இரண்டாம் படிநிலை யாகும். இந்த அச்சு எந்திரங்களுக்கு மனித உழைப் பைப் பயன்படுத்தாமல் இயற்கை ஆற்றலைப் பயன் படுத்தியது மூன்றாம் கட்டமாகும், இந்தக் சட்டம் உயர்வேகு, தொடர்புற்ற, vere més (multi - colour) சுழல் இயக்க அச்சு எந்திரத்துக்கு வழி வகுத்தது. ஒளிப் பட இயலை அச்சடிப்புச் செயல்முறைக்குப் பயன்படுத்தி யத நான்காம் கட்டமாகும். முதலில் ஒளிப்பொ றிப்பு (ory (photo-engraving), Garant way8 acer 9 (௦478) முறையும், அதற்குப் பிறகு ஒளி எழுத்துவரை dea pied (phototype ஊக) அச்சுக்கோக்கப் பயன் படுத்தப்பட்டன. மின் நுகளியலின் (6180100108) பயன் பாடுகளை அச்சுத்தொழிலுக்குப் பயன்படுத்தியது ஐந் தாம் கட்டமாகும். கணிப்பொறிகளைப் பயன்படுத்த யது வேகத்தை அதிகமாக்கித் தெளிவைக் கூட்டிக் கட் டுப்பாட்டைக் கச்சிதப்படுத்துத் திட்டமிடலையும் சை யாளுதலையும் முன்னேற்றியது. சம்பளப்பட்டியல் போன்ற பதிவுகளை உருவாக்க இம்முறை பெரிதும் பயன் படும். கணிப்பொறி செய்திகளைத் தக்க இடங் களில் தேக்குவதால் குறிப்பிட்ட வரியில் தேவைப்படும் எழுத்துக்களை அல்லது வரி நீளத்தை அதனால் தெளிவாகக் கட்டுப்படுத்த முடியும். சீரான முன் கணித்த (006051ய01௦60) நீளத்தையும் தக்க சொல் இடைவெளியையும் கணிப்பொறி எளிதாகவும் Cas மாகவும் உருவாக்கு வல்லது. பிறகு நிறம் அலஇடு aun e® (colour $000௩௦), திறம் பொறிப்பான் ஆகிய மின் துகள்யல் அமைப்புகள் நி றப்பிரிப்பையும் அச்சுத்தட்டுப் பொறிப்பையும் தன்னியக்கச் செயல்முறைகளாக மாற்றின. மேலும் நிலைமின் முறையால் அச்சடிக்கும் oF, TeBa .
அச்சடித்தல் 83
போது மை பரவச் செய்யவும் சட்டுப்படுத்தவும் . மின் துகளியல் அமைப்புகள் ஏற்பட்டுள்ளன. மைத்தூளைத் கானில் அல்லது பிறபொருளின் மேற்பரப்பில் தவி உருகச்செய்து நிலைமின் முறையால் அச்சடிக்கும் முறை தனியொரு ஓப்பற்ற செயல்முறையாகக் தற் போது உருவாகியுள்ளது. அச்சடிப்புத் 9கொழில் கற் கால முன்னேற்றங்களால் மானிதருல நாகரிகற்இன் மதிப்பு வாய்ந்த செய்கிக் தொடர்பு அமைப்பாக வளர்ந்துள்ள து.
சப்பங்கட்டல், விளம்பரம் செய்தல், செய்இத் தொடர்பு போன்ற பலவகைப்பட்ட தேவைகள் தம் காலத்தே பல்ப் பெரு வளர்ந்து கொண்டே. போவ தால் தற்காலத்திலுள்ள அச்சடிப்பு முறைகளின் வளர்ச்சியையும், நிலைப்பையும் பற்றி முன்களிப்பது அரிதாகிவிட்டது. அச்சுக் கோத்தல், AFEY SHY, அச்சடிக்க பொருள்களைப் போக்குவரத்து செய்து பரப்பல் ஆய துறைகளில் பல மாற்றங்கள் ஏற்படு வதற்கான அகநிலை வாய்ப்புகள் தற்போது நிலவு இன்றன. ் ;
ழே தரப்படும் தனித்தன்மை வாய்ந்த அணுகுமுறை களையும் வளர்ச்சி "முறைகளையும் கவனித்தால் அச்சுத்தொழிலின் எதிர்கால வளர்ச்சிக்கான வாய்ப்பு கள் மிகவும் தெளிவாகும்.
1, அச்சுக்கோப்புத் தொழிலில் ஏற்பட்டுள்ள நேர டிப்பதிவு முறைகளும் ஒளிப்பட. முறைகளும் உலோக உருக்கு முறைகளுடன் போட்டியிட வல்லன. தற்காலத்தில் தட்டுப்பதிவு ரறையால் தாளில் அல்லது காந்தநாடாவில் அச்ஈடிப்பிப் பக்கத்தில் படியை 2H வாக்க முடியும். அவற்றைக் கணிப்பொறிக்குள் ஊட்டி எல்லா வரிகளையும் சரிப்படுத்துத் இருக்இ ௮ச்சுத்தட்டு உருவாக்குவதற்கு ஏற்ற படியை அல்லது நகலை ௨௫ வாக்க முடியும். சாண்க, அச்சுக்கோத்தல் (composi- tion of types).
2. sexapsans grerasr (letterhead), Ustraflo அச்சடிப்புகள், ஒற்றை வரித்தாள்கள் (monograms). ஆகியவற்றை ஒற்றைப் பதிவு (540216 1றாறா௦55100) முறை யால் அச்சிட முடியும். வண்ணப்பாய்வு முறையால் எந் இரத்துக்குள்ளேயே அச்சடிக்கும் நேரத்திலேயே இங்கி லாந்தில் புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட ஓர் அச்சு எந் இரத்தில் அச்சுத் தட்டுக்கு வண்ணமூட்டுகின்றனர்.
3, அரைவரித்திறை (halftone 80 இன்றி$ய நிறத்தையும் தொடர் வரியையும் (continuous tone) மீளாக்கம் செய்யக்கூடிய இரையிலாக் கல்லச்சு வரை முறை தற்காலத்தில் (501சசாப6%5 110தாரறாடி) கருவாக் கப்பட்டுள்ளது.
4, நிலைமின் செயல்முறைகளால் வண்ணநகலை (6௦01௦ய7 07௦௦19) உருவாக்கல்.