உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 1.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94 அச்சலைவு

Modern Clinical Psy-

chiatry, W. B. Saunders Com- pany, Philadelphia. Ninth Edition-1977.

2) Kolb (Lawrence C)

Phobias & Obsessions,

George Allen & Unwin Lid., London.

First Edition-1977.

3) Joy Melville

Abnormal Psychology Tata MaGraw - Hill Publishing Co. Ltd . New Delhi-1976.

4) Page (James D)

+?

அச்சலைவு

காண்க, அயனசலனமும்‌ அச்சலைவும்‌

அச்சிட்ட மின்சுற்றுவழிகள்‌

வரைபடக்‌ கலையால்‌ (22001௦ 80) செய்யப்படும்‌ மின்சுற்றுவழிகள்‌. ஈற்றுலழிகளின்‌ பேரளவு உற்பத்திக்‌ கும்‌ உயர்‌ நம்பகத்துக்கும்‌ இவை வழி வகுத்தன. இவை மின்துகளியல்‌ அமைப்புகளின்‌ அளவையும்‌ எடையையும்‌ மிகவும்‌ குறைத்தன. அச்சிட்ட மின்சுற்று வழிகள்‌ (றார்ப(6ம்‌ மெ௦ெர்டி) மின்துகளியல்‌ அமைப்புகள்‌ (electronic devices), வானொலி, தொலைக்காட்?, தொலைபே, தானியங்‌5, மின்கம்பி அமைத்தல்‌? வழிப்படுத்திய ஏவுகணை (guided missile), eurcx Weir துகளியல்‌ அமைப்புகள்‌, gor Qui sae (computers) » தொழிலகக்‌ கட்டுப்பாட்டு அமைப்புகள்‌ ஆகிய பல கருவிகளில்‌ பயன்படுகின்றன .


தன்னியக்க ஒளிப்பட ares (plotter) துளையட்டை செய்திகளைப்‌ பெற்று 20-65 நிமிடங்களில்‌ 4 16!” வரை படத்தை ஒளிப்படக்‌ கண்ணாடித்‌ தகட்டில்‌ துல்லியமாக

படம்‌ 1.

வரைகிறது.

இரண்டாம்‌. உலகப்போருக்குப்‌ பின்‌: மின்துகளியல்‌ சாதன வளர்ச்சி முன்னேற்றங்கள்‌ வரைபடத்‌ தொழில்‌ நுட்ப முறையைப்‌ பயன்படுத்தாவிட்டால்‌ நிகழ்ந்‌ திரா. பயன்முறை cwengewe (applied graphics) குத்த உயர்‌ துல்லியத்தால்‌ மட்டுமே எடைகுறைந்த நுண்‌ சிறிய இரிதடையங்கள்‌ (12௨5191078), இருமூனையங்‌ aor (diodes), ஒருங்கிணைந்த மின்சுற்றுவழிகள்‌ (integ- rated circuits) qPuabone செய்தல்‌ இயலும்‌. இந்த வரைவியல்‌ முறைகள்‌ வேகமாகசுதி தொழிலகச்‌ செயல்முறைகளில்‌ பரவுவதே இவற்றின்‌ விலை மலி வுக்கும்‌, சாதன . அளவைக்‌ குறைக்கும்‌ இறமைக்கும்‌ தக்க சான்றாகும்‌. காண்க, நுண்மின்சுற்றுவழி இயல்‌ {microciccuitry), சாதன அளவு சிறிதாக்கல்‌ (miniaturisation of equipment)-

ழ்க்காணும்‌ காரணங்களால்‌ அச்சிட்ட மின்‌ சுற்று வழிகள்‌ தொழிலகங்களில்‌ பெரிதும்‌ தேவைப்படு இன்றன.

£. மின்துகளியல்‌ சாதனங்களை எந்திரமயப்படுத்து உற்பத்தி செய்வதற்கான பொது அடிப்படை உறுப்பு . களைத்‌ தருகின்றன.

8. இவற்றின்‌ பயன்பாடு மின்துகள்‌ சுற்றுவழியைச்‌ செய்யப்‌ பிடிக்கும்‌ உழைப்பைக்‌ குறைக்கிறது. கணிப்‌ பொறி, வழிப்படுத்திய ஏவுகணை ஆகிய சாதனங்களில்‌ எிறுரிறு பகுதிகளைச்‌ செய்வதில்‌ இது பெரும்பயன்‌ தருகிறது.

3. வரைபடக்‌ கலைமுறை சீரான விளைவுகளைக்‌ தருவதால்‌ சாதனப்‌ பகுதிகள்‌ ஒரே 8ீராகச்‌ செய்யப்‌ படுகின்‌ றன.

4. மேலும்‌ இவை ஈரோகச்‌ செய்யப்படுவதால்‌ பகுதி களைத்‌ தரக்கம்டுப்பாடு (quality control) செய்‌ தலும்‌ விரைவாக நடக்கிறது.

5, அச்சிட்ட மின்சுற்று வழிகளின்‌ பயன்பாடு இறமையற்த தொழிலாளர்சளை வெளியேற்றுவதால்‌ மின்துகளியல்‌ சாதனம்‌ செய்வதிலிருந்து நம்பகமின்மைக்‌ கான ஒரு காரணத்தைத்‌ தவிர்க்குறது. கையால்‌ சூட்டிணைப்பு செய்யாமல்‌ மூழ்கவைத்து சூட்டிணைப்‌ பதால்‌ மின்துகளியல்‌ உறுப்புகள்‌ நன்கு இணைக்கப்படு இன்றன.

6, வரைப்படக்‌ சுலைச்‌ செயல்முறைகள்‌ துல்லிய மிக்கவை. எனவே செய்யப்படும்‌ மின்துகளியல்‌ சாத னங்களின்‌ அளவையும்‌ எடையையும்‌ குறைக்கின்றன ‘ இது மருத்துவப்‌ பயன்பாடுகளிலும்‌ விண்வெளி ஆராய்ச்‌ப்‌ பயன்பாடுகளிலும்‌ மிக இன்றியமையாத தாகும்‌.