அச்சிட்ட மின்சுற்று வழிகள் 95
4
[இதை
் அடை ன டு 7 22] பய SN pee
ட்
mend
bed |
படம் 2, அரித்து, மூலாம் பூசிய பீன் உள்ள அச்சிட்ட மிள்சுற்றுகளின் மூசப்பு, பீன்புறப் பகுதிகள், (அ) உறுப்புகள் உள்ள பக்கம்
(3) உறுப்புகள் சூட்டிணைத்த (5018850) பக்கம்,
தொழில் நுட்பம். அச்சிட்ட மிள்சுற்றுவறிக் தொழில் நுட்பத்தை மூன்று அடிப்படைப் பகுஇகளாகப் பிரிக்க லாம், அவை 1, பொறியியல், 8. ஒளிப்படவியல், 3. தொழிற் செயல்முறைகள் என்பனவாகும்.
பொறிமியல். மின்சுற்று வழிகளின் இருப்புகளும் அவற்றை இணைக்கும் கடத்தி வழிகளும் ஒரு கருக் கான சுற்றுவழி அமைப்பைப் பெற்றிருக்கும், இந்த அமைப்பைப் பயன்படுத்தி ஒரு கலைப்பணியாளர் இதை விடப் பன்மடங்கு பெரிய ஒரு கலையை வரைவார்.
இதனுடைய அளவு உருவாக்கப்பட வேண்டிய மின் சுற்று வழியின் வகையைப் பொறுத்தது. கருப்பு அல்லது சிகப்பு நாடாக்களால் நிலையான அடிப்பகுதிப் பொரு ளின்மீதுஇந்தச் கலைப்படங்கள் உருவாக்கப்படுகின்றன., அல்லது ஒரு நிலையான அடிப்பொருளின்மீது ஒளிப்பட இயலாசு ஒளி கசியாத பொருளை வெட்டி எடுக்கும் முறையால் கலைப்படம் வரையப்படுவதும் உண்டு. துல்லியத்தை அ.இகரிக்கவும் சிக்கலான மின் சுற்று வழி களைத் இறம்படச் செய்யவும் தன்னியக்க ஒளி முறை வரைவு சாதனங்கள் (படம் 1) பயன்படுத்தப்படுகின்