பக்கம்:அறிவியல் களஞ்சியம் 1.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அச்சிட்ட மின்சுற்று வழிகள்‌

96

இவை

றன.

சுற்றுவழிகளின்‌

உகந்த

இருப்புகளைத்‌

தாமாகவே கண்டறியும்‌ கணிப்பொறிவழித்‌ திட்டங்கள்‌ மூலம்‌ கடத்திவழிகளை உருவாக்கித்‌ தக்க கலைப்படங் றன. களை உருவாக்குகின்‌

படங்கள்‌ பல்வேறு வகைப்பட்ட கருவி. அமைப்புகளை ட்‌ உருவாக்கவும்‌ பயன்படுகின்றன. இந்தக்‌ கலைப்படங்‌ .' கள்‌ மூலம்‌ துளைப்பு அச்சுத்‌ தட்டுகளையும்‌, துளைப்பு சாதனங்களை எண்ணியலாகக்‌ கட்டுப்படுத்தும்‌ நாடாக்‌

__ T0-5 இண்ணம்‌ கட்ட

. = Lp oir . பூச்சு... முலாம்‌

மாகம்‌.

முலாம்‌ பூசிய செம்பு

மின்காப்பு

iD

பச துளை

சூட்டிணைப்பு

(ஆ)

(91) படம்‌ 3.

பல அடுக்கு அச்சிட்ட கம்பியமைப்புப்‌ பலகையின்‌ குறுக்கு வெட்டு விவரம்‌. (அ) மின்சுற்றுவழியுடன்‌ கம்பிகளால்‌ இணைக்கப்பட்டுள்ளது . (ஆ) ஒரு பல அடுக்கு போது உள்ள இரு கட்டங்கள்‌,

ஒளிப்பட

இயல்‌ (Photography).

படங்கள்‌ ஒளிப்பட

மிகப்‌ பெரிய கலைப்‌

இயலாகத்‌ தக்க அளவுக்குச்‌ சுருக்கப்‌

பட்டுக்‌ குறிப்பிட்ட பொறுதியுடன்‌ துல்லியமாகக்‌ கலைப்‌ படத்தில்‌ உள்ளதைப்போலவே மாற்றப்படுகின்றன.

“ஓரே நேரத்தில்‌ பல சுற்றுவழிகளை உருவாக்க வேண்‌ டும்‌ என்றால்‌ துல்லியமிக்க வடிநிலை மீள்செயல்‌ சாதனம்‌ ஒரு கூட்டுக்‌ கலைப்படத்தை உருவாக்குகிறது. ஒவ்வொரு சுற்றுவழியும்‌ மேற்கோள்‌ இருப்புகளிலிருந்து

துல்லியமாக

அமைக்கப்படுகின்றத!.

வழிகளும்‌ முற்றொருமித்த

முறையில்‌

எல்லாச்‌

சுற்று

செய்யப்படுகின்‌

றன.

மின்படல அளவு குறைப்புக்காகப்‌

பயன்படுத்தப்‌

படும்‌

ஒளிப்படக்‌ கருவியில்‌ கண்ணாடித்‌

தட்டுக்‌ கருவி

To-5 கிண்ணம்‌ முலாம்‌ பூசிய ஒற்றமைப்பு மின்சுற்றுவழியில்‌

களையும்‌, வழிகாட்டும்‌

பல அடுக்கு துளையிடும்‌

அச்சுத்‌ தட்டுகளையும்‌,

இறுதி

வடிவிற்கு அச்சிட்ட சுற்று வழிகளைச்‌ சீர்‌ செய்யும்‌ சீர்மிப்புப்‌ பொருத்தமைப்புகளையும்‌ (dicing fixtures) அடுக்குச்‌ செய்யும்‌ பொருத்தமைப்புகளையும்‌, பற்றிக்‌ கொள்ளும்‌ பொருத்தமைப்புகளையும்‌ உருவாக்கு

கின்றர்‌. பலவகையான அச்சிட்ட மின்சுற்று வழிகளைச்‌ செய்யப்‌ பொறித்தல்‌ (etching), இரையிடல்‌ (screening), பூச்சிடல்‌ (plating), அடுக்கு

செய்தல்‌

(lamina-

ting), வெற்றிட வீழ்படிவு (vacuum deposition), விரவல்‌ (diffusion), பாதுகாப்புப்‌ பூச்சுகளைப்‌ பூசல்‌ ஆகிய பல்வேறு செயல்முறைகள்‌ தனியாகவும்‌, கூட்‌ டாகவும்‌

பயன்படுத்தப்படுகன்றன.

அளவுகள்‌

சரி

கள்‌ ஆகியவற்றிற்கு மூன்று முதன்மையான

பார்க்கப்பட்டு

வெளியில்‌ அனுப்பப்பெறுகின்றன.

சில

பொருள்களின்‌

கனங்களைக்‌

குத்துத்‌

கப்பட வேண்டும்‌. எனவே அமைப்பு, அசையாத விறைப்பு கொண்டதாக இருக்கவேண்டும்‌. அளவு

குறைக்கும்‌ விகிதங்களைத்‌ துல்லியமாகக்கட்டுப்படுத்‌ தப்‌ படி எடுக்கும்‌ பலகையின்‌ இருப்பு, வில்லையை, பொறுத்துத்‌ துல்லியமாக அமைக்கப்பட்டிருக்க வேண்‌: டும்‌, துல்லிய அளவீட்டுச்‌ சாதனங்களாதிய ஒளியியல்‌

வர்னியரும்‌

ஒப்பீட்டு

இருப்பை 0.0001 ஒளிப்பட இயல்‌.

அமைப்புகளும்‌ ஒரு படிமத்தின்‌ துல்லியத்‌ தில்‌ அளிக்கும்‌.

காண்க,

தொழில்‌ செயல்‌ முறை. சுற்றுவழி அமைப்பின்‌ கலைப்‌ . படங்களைப்‌ பயன்படுத்தித்‌ திரைகளையும்‌ படிமஉறை களையும்‌ செய்வர்‌. இந்தத்‌ திரைகளையும்‌ படிம உறை களையும்‌ பயன்படுத்தி ஒளிதடைப்‌ பொருள்கள்‌ மூலம்‌ உண்மையான மின்சுற்று வழிப்‌ பகுதிகளின்‌ அமைப்புகள்‌

உருவாக்கப்படுகின்றன.

இந்தக்‌

கலைப்‌

ணால்‌

மின்சுற்று

முடிக்கப்‌

பட்ட

தளங்களும்‌ படி எடுக்கும்‌ பலகையும்‌, வில்லையும்‌, படல குளமும்‌ தேவைப்படுகின்றன. எல்லாக்‌ குத்துத்‌ தளங்‌ களும்‌ 5 நொடிவட்ட வில்லுக்குத்‌ துல்லியமாக அமைக்‌

அச்சிட்ட

செய்து

யமைப்புகள்‌, முதல்நிலை, இரண்டாம நிலை, ஒருங்‌ திணைந்த சுற்றுவழி அமைப்புகளின்‌ அளவு குறைப்பி

பார்வையிடப்பட்டு

வழிகள்‌ இறுதியாகக்‌ கண்‌. அவற்றின்‌

கண்டுபிடிக்க நுண்‌ பகுப்பு

முறையும்‌ (micro sectioning), அகச்சிவப்பு ஒளி அலை மாலை அளவியும்‌ பயன்படுத்தப்படுகின்றன. மேலும்‌ அவை மின்னியலாகவும்‌, கதிர்‌ மூலமும்‌ சோதிக்கப்படு இன்றன.

காண்க,

அச்சடித்தல்‌.

பயன்பாடுகள்‌. அச்சிட்ட

மின்சுற்றுவழிகளை

அவற்‌

றின்‌ பயன்பாடுகளைப்‌ பொறுத்து மூன்று வகைகளாகப்‌

பிரிக்கலாம்‌,

1, அச்சிட்ட நிசப்தம்‌,

2. திண்‌,

மென்படலங்கள்‌, 3. கலப்புச்‌ சுற்றுவழிகள்‌, திணைந்த சுற்றுவழிகள்‌.

4. ஒருங்‌

அச்சிட்ட மின்கம்பியமைப்பு. இது பேரளவில்‌ பயன்படு இன்ற அச்சிட்ட மின்‌ சுற்றுவழியாகும்‌. அச்சிட்ட மின்‌ என்பது ஒரு புறத்தில்‌ அல்லது கம்பியமைப்புப்‌ பலகை இரு புறங்களிலும்‌ கடத்திகளால்‌ பதிக்கப்பட்ட மின்‌ காப்புப்‌ பொருள்‌ அமைந்த செம்புப்‌ பலகையாகும்‌. ஒரு தானியங்கி சாதனங்களி பலகைகள்‌ பக்கம்‌ அச்சிட்ட லும்‌

வானொலியிலும்‌,

கொ லைக்காட்சி

அமைப்பு