பக்கம்:அறிவியல் களஞ்சியம் 1.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இச்சட்ட மின்சுற்று வழிகள்‌

களிலும்படைத்துறைமின்துகளியல்‌ தரைப்‌ பாதுகாப்புச்‌ சாதனங்களிலும்‌, அதாவது இடத்தைப்‌ பற்றியும்‌ எடையைப்‌ பற்றியும்‌ கவலைப்படாத இடங்களில்‌ எல்லாம்‌

பயன்படுகின்‌ றன.

உருவாக்கப்பட்டுள்ளன. அளவு குறையும்‌ அதே

இவற்றில்‌ மேற்பரப்பின்‌ நேரத்தில்‌ இணைப்பிகளின்‌

அளவு அதிகமாகும்‌.

பகுதி அடைத்துக்கொள்ளும்‌

இடத்தில்‌

படம்‌ 4.

நெளிவான

அச்சிட்ட மின்சுற்று வழி

97

அச்சிட்ட

தற்போது

ஒரு

இவற்றில்‌ 14

கம்பி முனைகள்‌

மின்கம்பி அமைப்பு

அமைகின்றன. பல அடுக்குப்‌ பலகைகளில்‌ ஒவ்வோர்‌ அடுக்கிலும்‌ மின்காப்பிடப்பட்ட கடத்திகள்‌ தக்க இருப்பில்‌ அமைக்கப்படுகின்றன. பல அடுக்குச்‌ சுற்று

மின்‌ துகளியல்‌ உறுப்பு

வழிகளில்‌ பொதுவாகப்‌ பல இருபக்கப்‌ பொறிப்புப்‌ பலகைகள்‌ அடுக்கடுக்காகத்‌ தக்க துளைகளின்‌ வழியாக இணைத்து

அச்சிட்ட

சுற்றுவழி வடிவம்‌

அமைக்கப்படுகின்‌ றன.

பல

மின்கம்பியமைப்புப்‌ பலகைகளுக்குப்‌

அடுக்கு

பதில்‌

ஒருங்கிணைந்த தட்டிணைப்பு அணுகுமுறையும்‌ “பயன்‌ படுத்தப்படுகின்‌ றது.

வெப்பம்‌ உண்டாக்கும்‌ உறுப்புகளுக்கு வெப்பத்தைச்‌ சிதறவைக்கும்‌ உறிஞ்சகங்கள்‌ (sinks) பயன்‌ படுத்தப்‌

மின்காப்பிட்ட அடிப்பகுதி

(௮) படம்‌ 5.

படுகின்றன. இந்த உறிஞ்சகங்கள்‌ செம்புப்‌ பலகைகளில்‌

(ஆ)

அமைந்திருக்கும்‌. ச வெளியேற்றப்‌ பட வேண்டிய வெப்பம்‌ அதிகமாகும்‌ போது வெப்பம்‌ கடத்தும்‌ மின்‌

அச்சிட்ட மின்கம்பி அமைப்புப்‌ பலகையுடன்‌ உறுப்புகளை இணைக்கும்‌ முறை.

(அ)

(ஆ) சூட்டிணைத்த இணைப்பு

பற்றவைத்த இணைப்பு,

இருபக்கம்‌ அச்சிட்ட பலகைகளில்‌ சில துளைகள்‌ மூல மாக இருபுறமும்‌ மின்‌ தொடர்ச்சியை ஏற்படுத்தலாம்‌. குறைந்த செலவில்‌ நிறைந்த இணைவுகள்‌ உள்ள இடங்‌ களில்‌ இவை பயன்படுகின்றன. வானூர்திகளிலும்‌ கப்பல்களிலும்‌

ஏவுகணைகளிலும்‌

விண்வெளிக்‌

கலங்‌

களிலும்‌ இவை பயன்படுகின்றன. நுண்மின்‌ துகளியல்‌ பகுதிகளின்‌ அளவுகளைக்குறைக்கப்‌

பலஅடுக்கு அச்சிட்ட

மின்‌ கம்பியமைப்புப்‌ பலகைகள்‌

காப்புப்‌ பொருள்களாலான உலோகத்‌ தகடுகள்‌ பயன்‌ படுத்‌ தப்படுகின்றன. ஒரு பக்க அல்லதுஇருபக்கப்‌ பலகை களிலும்‌, பல அடுக்குப்‌ பலகைகளின்‌ திறந்த அடுக்கு களிலும்‌, பொன்னாலான அல்லது தகர! ஈயக்‌ கலவை யாலான பாதுகாப்புப்‌ பரப்புகள்‌ உருவாக்கப்படுகின்‌ றன. பல்கைகள்‌ அமுங்கவைத்துச்‌ சூட்டிணைக்கப்படு

வதற்குத்‌ தகர ஈயக்‌ கலவையே சிறந்தது. நெளிவியல்‌ புடைய அச்சிட்ட மின்‌ கம்பியமைப்பு (படம்‌ 5) ஒரு

வகையான

அச்சிட்ட

மின்கம்பியமைப்பே.

துணைக்‌

கட்டமைப்புகளை இணைக்க இவற்றைப்‌ பயன்படுத்‌ தும்போது சுற்றுவழியைப்‌ பூட்டும்‌ நேரம்‌ குறைகிறது. நெளிவான மெல்லிய மின்காப்புப்‌ பொருள்களுக்கிடை. யில்‌ மின்கம்பியமைக்கப்‌ பலவித பொறித்த கட.த்்‌தகளை