100அச்சிட்ட மின்சுற்று வழிகள்
தொழில்நுட்ப முறையைப் பயன்படுத்தியதால் முதன்
மூகலில் மென்படல வீழ்படிவைப் பயன்படுத்திச் செய்யப்
பட்ட மூயற்சியாகும். இண்படலச் சுற்று வழிகளைப்
போலவே மென்படலச் சுற்றுவழிகளிலும் முடக்க
படம் 7, ஒருங்கிணை வரைகவியைப் பயன்படுத்தல். சுலைஞர்கள் மென்படலச் சுற்றுவழி வடிவத்துக்கான கலைப்படம் ௨.௫ வாக்குகின்துனர். உறுப்புகளே அமைகின்றன (passive clements). Qld முறையில் புல விளைவு இரிதடையங்களையும் (field effect transistors}, இருமுனைய அமைப்புகளையும் (diode devices) செய்வதற்கான ஆராய்ச்சிகள் தற் போது நடைபெற்று வருகின் நன. இண்படலத்திற்கும் மென்படலத்இற்கும் உள்ள வேறுபாடு மென்ட் லங் . கன் மேலும் நிலைப்புடனும் துல்லியத்துடலும் செய்யப் படுவதேயாகும். மென்படலச் சுற்றுவழியின் சில முக்கிய மான சிறப்பியல்புகளாவன: 1. வெற்றிட. வீழ்படிவு முறையைப் பயன்படுத்தி 5910-4 முதல் 5%10-5 வரை ரான கனத்தில் படலங்களைச் செய்து அவற்றைச்
த் பியர்
பயப்
- p a HARA
படம் 8,
ச்
செய்யும்போதே இறுஇக் கனம் வடிவமைப்பு வரம்பு களுக்குள் அமைவதற்காகத் தக்க சோதனைக் கருவி களைக்கொண்டு அவற்றின் தடைகளை அளத்து கட்டுப் படுத்த முடிதல். 2. இண் படலச் சுற்றுவழியில் துளை மூலம் உருவாக்கப்படும் சுற்றுவழிப் படிமங்களை விட மென்படல வீழ்படிதல் முறையில் உருவாக்கப்படும் சுற்றுவழிப் படிமங்களை மிகவும் துல்லியமாகக் கட்டுப் படுக்க முடிதல். 3. இண்படலப் பொருள்களை விட மென்படலப்் பொருள்கள் நிலைப்பு மின்னலையாக அமை தல். எனவே இத்தகைய துல்லியத்திற்காகவும் நிலைப் பிற்காசவும் மென்படலச் கற்று வழிகள்வான் களர்தி, விண்வெளிக்கலம், தொழிற்றுறை, மின்துகளியல் கருவி சுள் ஆயெவற்றில் வேறுபாட்டு மிகைப்பிகளாகவும் ஏணி வலைகளாசவும் நேர்மின்னேற்றத்திலிருந்து மாறு மின்னோட்டத்திற்குக் குறிப்பலைகளை மாற்றும் அலைமாத்றிகளாகவும் பயன்படுகின்றன.
வெட்டிப் பட்டையிரிம் பொருள் மூலம் உண்மை அளவைவிட 285 மடங்கு பெரிய அளவில் இத்தகைய சுற்றுவழிகள் தலைமைக் கலைப்படம் (251௧11 ௭0௦110) மூலம் உருவாக்கப்படுகின்றன. இதந்த வடிவம் பட்ம் 7இல் காட்டப்பட்டுள்ள ஒருங்கிணைப்பு வரைவியில் (co-ordinatorgraph) வரையப்படுகன்றது. இதனுடைய துல்லியம் 0.0015 அங்குலம், இந்தத் தலைமைக் கலைப்படங்களை உருவாக்கும்போதும் ஒளிப்பட மாக்கும் போதும் வெப்பதிலை, ஈரப்பதம், தூசு ஆகிய வற்றைக் தக்கபடி கட்டுப்படுத்த வேண்டும்,
தடைவலைகள் (resistor net works). படம் 8இல் காட்டப்பட்டுள்ள தடைவலைகள் பின்வரும் இரண்டு முறைகளில் ஒன்றின் மூலம் செய்யப்படுகின்றன. ,தடை வடிவம் வெற்றிட லீழ்படிவு முறையால் தடைப் பொருள்களில் ஓர் அடி அடுக்கில் உலோகத் இரை வழி யாகப் படியச் செய்யப்படுகிறது. இதிலேயே கடத்தி வடிவங்களும் அடுத்தபடியாக வெற்றிட வீழ்படிவு முறையால் படிலிக்கப்படும். இங்ஙனம் வீழ்படியச்
றா னர. இயமம் ப பய
a யரா.
மூன்று மென்படலத் தடை வலைகள்