உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 1.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சரிவு, அச்சடிக்கும்‌ பகுதியிலிருந்து சாய்வாசக்‌ கீழே யுள்ள பருதி.

தோள்‌. அ௮ச்ரின்‌ தேரள்‌ பரு சரிவுக்குக்‌ கழே தட்‌ டையாக உள்ளது. சரிவு, கோள்‌ ஆய இரண்டும்‌ Gers a wiry (beard) எனப்படும்‌.

காம்பு. அச்சிடும்‌ பகுதிக்குக்‌ ஈழேயுள்ள நு. பெல்லி அல்லநு வயிறு-அ௮ச்சின்‌ முன்‌ பாகம்‌, இதன்‌ நடுவில்‌ உள்ள ஆழமான பவெட்டுக்கோடு நிக்‌ எனப்படும்‌.

BG (back). அச்சின்‌ பின்‌ பகுதி,

பக்கம்‌ (6186), இரு பக்கங்கள்‌.

பின்மார்க்‌, ஒரு பக்கத்தில்‌ அழுந்தியுள்ள பகுதி. அச்சின்‌ அளவு அல்லது வார்ப்படத்‌ கொழிலகத்தின்‌ மூதல்‌ எழுத்துக்கள்‌ பொறிக்கப்பட்டிருக்கும்‌.

நீட்‌. டைப்பின்‌ ஆழம்‌ போன்ற பகுதி. இது கால்‌ களுக்கு நடுவில்‌ உள்ளநு;க்ருவ்‌ எனப்படு.

ரீள்விளிம்பு (121௩) . அச்சிடும்‌ பகுதி வெளியே நீட்டிக்‌ கொண்டிருக்கும்‌. உதாரணம்‌, சாய்வு எழுத்து.

வரித்தகடு (ரய16). நேர்‌ கோடுகள்‌ ௮ச்ட உதவும்‌ பித்தளை அல்லது ஈயக்கலவைத்‌ நுண்டு.

அரிகை. விளம்பரங்களுக்கு நாற்புறமும்‌ அலங்கரிக்க உதவும்‌ பூ... இலை, புள்ளி, கோடு போன்ற அமைப்புகள்‌ கொண்டது.

வரி வழிகாட்டு. வரிகள்‌ விட்டுப்‌ போகாமல்‌ இருக்க, அச்சுக்‌ கோப்பவார்களுக்கு உதவும்‌.

படிபற்றி. கையெழுத்துப்‌ படியை அச்சுக்கோக்கும்‌ போது வைத்துக்கொள்ள உதவும்‌.

படியச்செய்‌ பலகை. படங்களைச்‌ ரோக அச்சிடவும்‌ படியச்‌ செய்யவும்‌்தயார்‌ செய்யஉதவும்‌ சாய்வுப்‌ பலகை. இறப்புவகைக்‌ கத்தியால்‌ வெட்டி ஒட்டப்படுகிறது.

அச்சுயழ அளவி. எழுத்துக்கள்‌ பிளாக்‌ உயரங்‌

களைச்‌ சரி பார்க்க உதவும்‌ கருவி.

படிவம்‌ கட்டும்‌ மேசை. HFA எந்திரப்‌ பகுதிக்குப்‌ படிவத்தை (ஃபாரத்தை) அனுப்பு முன்‌ இதன்‌ மீது வைத்துப்‌ பக்கங்கள்‌ நோர்கோடாக உள்ளனவா என்றும்‌, ஓரங்களைச்‌ சரிபார்க்கவும்‌, படங்களை மையப்படுத்த வண்ணங்கள்‌ ஒன்றன்‌ மீது ஒன்று சரியாக உட்காருகின்‌ றனவா எனவும்‌ பார்க்க உதவும்‌ மேசை.

அச்சு மை கத்தி. அச்சிட உதவும்‌ மையை டின்னி லிருந்து எடுத்து எந்திரத்தில்‌ கஒடலவவும்‌ பல வண்ண மை கூட்டவும்‌ உதவும்‌.

HFS மை கூட்டும்‌ மேசை, பல வண்ண மைகளைத்‌ தேவையான வண்ணத்துக்குக்‌ கலக்க உதலும்‌,

வெட்டல்‌, மடித்தல்‌ தகடு, வெட்டவும்‌ எளிதில்‌ மடிக்க அழுந்தம்‌ கொரறிக்கவும்‌ உதவும்‌ எஃருக்‌ தக.

அச்சில்‌ Bar 109

RonaNhsse@ (perforating rule). கா௫தம்‌ கழிக்க வும்‌ ஓட்டைகள்‌ போடவும்‌ உதவும்‌ பித்தளைத்‌ தகடு.

எண்ணிடும்‌ எந்திரம்‌. அச்சிடும்‌ போக வரினாயாகப்‌ பக்கங்களில்‌ இலக்கங்கள்‌ போ... உதவும்‌ எக்ரரப்‌.,

உருளை சாய்சட்டம்‌ (1௦11 21003. மை கஉருளைக ளைப்‌ பாதுகாப்பாக வைக்கும்‌ சாசனம்‌. பெக்கானிக்கல்‌ காய்ன்‌ (புய௦1ர) உூலாகதந்தினாலள்‌.. தயாரிக்கப்பட்ட சாவியினால்‌ இயங்கும்‌ பாரம்‌ முடிக்கும்‌ சாதனம்‌, மரக்‌ காய்ன்க ளுக்குப்‌ பதிலாகப்‌ பயன்படுகிற ந.

குழைம இருக்கை. குழை ந்தால்‌ (13110) தயாரிக்‌

SUL. PO Sue சுட்டும்‌ சாதனம்‌.

நைலான்‌ அச்செழுத்து, உலோக எழுத்துச்‌ Mm FHC பதிலாகக்‌ RST பெரிய அளலில்‌ பொருள்களால்‌ குறைவான நு,

குடைபமப்‌

தயாரிக்கப்படுகிறது. இந எடை

மர எழுத்துக்கள்‌. சுவரொட்டிகள்‌, நாள்காட்டி கள்‌, பெரிய அளவு தலைப்புகள்‌ இவைகளுக்கு. உக எழுத்துக்கள்‌ கனமாகவும்‌ விலை கடுதலாகவு /. ரப்‌ பதால்‌, மரத்தில்‌ எா£ந்துக்கள்‌ செ துக்கப்படுகின்றன. அரை அங்குலம்‌ முதல்‌ நான்கு அங்குலம்‌ வரை மர எழுத்துக்கள்‌ தயாரிக்கப்படுகின்றன. மர அடிப்பாகமும்‌ உலோக முகப்பும்‌ கொண்ட எழுத்துக்கள்‌. இடைக்‌ இன்றன.

கே.டி. சா.

அச்சில்‌ தீவு

மலைப்பாங்கான அச்சில்‌ Sa (Achill Island) wr லாந்து நாட்டின்‌ மேற்குக்‌ கடற்கரையோரம்‌ 5400௪ வடக்கு, 10? 00” மேற்டுல்‌ அமைந்துள்ளது. இத்தீவு அயர்லாந்தின்‌ நிலப்பரப்பிலிருந்நு அச்சில்‌ ஆம்௩டலி னால்‌ பிரிக்கப்பட்டுள்ளது. இதன்‌ பரப்பு 145 ச.இ.மீ, சிலீன்‌ குரோக்கான்‌, லீவ்‌ மோர்‌ என்ற இரு உயர மான மலைமுகடுகள்‌ இக்க$விலுள்ள பகுதிகளாகும்‌; இவை முறையே 668 மீட்டர்‌, 872 மீட்டர்‌ உயர முடையவை. அதி அளவு சநுப்பு நிலப்‌ பரப்பையும்‌ அழகிய கடல்‌ ஓரப்‌ பகுதிகளையும்‌ இக்கிவு கொண்டுள்‌ ளது. மீன்பிடிந்தலும்‌ விவசாயமும்‌ இத்தீவின்‌ முக்கிய தொழில்களாகும்‌, சுற்றுலாக்‌ துறையின்‌ மூலமும்‌, கோடை காலத்தில்‌ இங்கிருந்து இங்கிலாந்து, ஸ்காட்‌ லாந்து நாடுகளுக்குச்‌ சென்று உழைக்கும்‌ விவசாயிகள்‌ மூலமும்‌ இத்‌ தீவிற்கு ஜரளவு வருவாய்‌ இடைக்கிறது.

அச்சு இச்சொல்‌ பொறியியலில்‌ இருசையும்‌, அச்சிடப்பயன்‌

படும்‌ எழுத்துகளையும்‌, கணிதத்தில்‌ ஒரு பொருள்‌ எந்தக்‌ கோட்டைச்‌ சுற்றிச்‌ சுழல்கிறதோ அத்தக்‌ கோட்டையும்‌