108 அச்சிடும் கருவிகளும் சாதனங்களும்
(ட) ewgsr_y (planer). எழும்பியிருக்கும் எழுத் துக்களைச் ௪ம பரப்பாகக் கொண்டுவர உதவும் மரக்கட்டை.
(ங) நிலைச் சட்டம் (stand). அச்சறைப் பெட்டி களை உயரத்தில் வைக்க உதவும் சாய்வான மேசை.
(v) அச்சறைப்பெட்டி (0266). எழுத்துக்கள் வைக் கப் பல அறைகள் சொண்ட நீண்டசதுர மரப் பெட்டி.
(த) சாய்நிலைச்சட்டம் (08%). சுமார் இருபது அச்சறைப் பெட்டிகளை வைக்க உதவும்,
(ண) சாய்மேசை. இது சாய்வான மரமேசை, எழுத்துப் பிழைகளைக் களையவும் அச்சு முசத்திலுள்ள வரிகளைப் பக்கங்களாக்கவும் உதவும்.
இடைவெளி கட்டும் சாதனங்கள் 7) வெளி (6050௦). வார்த்தைகளுக்கு நடுவில் இடை. வெளி சுட்ட உதவும் உயரம் கூழறைவான
எழுத்துக்கள் ,
3 வட்டு (யாய், பத்தி முடிவில் இடைவெளி கட்ட உதவும்.
ஐ நீள்வட்டு (00௦4121100) , பல் வட்டுகளுக்குப் பதில் கூடுதலான இடைவெளி கட்ட உதவும் குழிவான சயக்கலவை சாதனம்.
4) இருக்கை, ஓரங்கள், தலைப்புகள், பெரிய இடைவெளிகளை நிரப்ப உதவும் மர அல்லது உலோக சாதனம்,
குத்தச்௬ு (றயம௦1). உறுதியாக்கப்பட்ட. எஃகுத் துண்டு. மேல் மட்டத்தில் உயரமாக எழுந்தபடி தலை£ழாக வரையப்பட்ட எழுத்து கொண்டது.
Reso (matrix). பள்ளமான பகுதியில் நேராக உள்ள எழுத்து கொண்டது, குத்தச்சின் உதவிகொண்டு தயாரிக்கப்பட்டது. அல்லது நேரிடையாக நாவிணைய வரை பொறிப்பு எந்திரத்தில் தயாரிக்கப்படுகிறது.
அச்சு. எழுத்து வார்க்க உதவும் எஃகு மூசை. ஒரு பக்கத்தில் அச்சணியால் மூடப்பட்டு மற்றொரு பக் கத்தின் வழியாக உருக்கிய ஈயக்கலவை பாய்ச்சப்படு கிறது.
மூசை. எழுத்தின் நீள அகல பரிமாணத்தைக் கொடுக் கிறது. அச்சணி எழுத்தின் முசுப்பைக் கொடுக்கறது. இவை இரண்டும் எழுத்து வார்க்க இன்றியமை யாதவை.
ஈயக்கட்டை (163) . வரிகளுக்கு நடுவில் இடைவெளி
கட்டும் சாதனம். புள்ளி அளவில் (ஓர் அங்குலம்-72 புள்ளிகள்). ஒரு புள்ளி, 11, 2 & 8 பருமன்களில் தட் டச்சை விடச் சற்று உயரங்குறைவாகத் தயா ரிக்கப்படு கிறது.
பருங்கட்டை. பருமனான ஈயக்கட்டை. இது 4, 8, 12 புள்ளிகளில் அமைத்த பத்திகளுக்கு நடுவே இடை டுவளி கட்ட உதவும். ':
அடுக்கும் மேசை. பக்கங்களை நேர் கோடாக்க, ஓரங்களைச் சரிபார்க்க, அச்சிடும் பகுதிகளை மைய மாக்க உதவும் மேசை,
நேர் விளிம்பு. பக்கங்கள் நேர் கோடாக உள்ளனவா என்று சரி பார்க்க உதவும்,
அச்சுமுறச் சாய்சட்டம் (2211ரா 12%). வரிகளைக் கொண்ட அச்சமுறங்களைப் பாதுகாப்பாக வைக்க உதவும்.
அச்சுமுற நிலைச்சட்டம். வரிகளுள்ள அச்சுமுறங்களை வைக்கச் சுவரில் இது அடிக்கப்பட்டிருக்கும்,
படிவச் சாய்சட்டம். பக்கங்கள் முடுக்கப்பட்ட படிவங் களை வரிசையாக வைக்க உதவும்,
இருக்கை சாய்சட்டம், பல அளவு நீள அசல இருக்கை களை வரிசை முறையில் வைக்க உதவும்,
நீள்வட்டுப்பெட்டி. கொட்டேஷன்களைச் சேமித்து வைக்க உதவும்.
வரித்தகடும் ஈயத்தகடும் வெட்டும் சாதனம். தேவை யான அளவுக்கு வரித்தசட்டையும் ஈயத்தகட்டையும் வெட்ட உதவும்.
அச்சுவரி தறிப்பி (8102 00௦0). வரியச்சு எத்திரத தில் வார்க்கப்பட்ட வரிகளைத் தேவையான நீளத் இற்கு வெட்ட உதவும்,
மைட்டரிங் சாதனம். இது வரித்தகடுகளை 90° sf யான கோணத்தில் இணைப்பதற்கு ஒவ்வொன்றையும் 45 கோணமாக வரித்தகட்டின் ஏரெங்களைத் தேய்க்கப் பயன்படுகிறது.
அச்சு அளவுகோல். புள்ளி அளவு முறையில் வூரி சுளை அளக்க இடைவெளியைச் சரி பார்க்க உதவும் ஓரடி நீளமுள்ள அளவுகோல்.
gee, நீண்ட சதுர வடிவமுள்ள 0,919 அங்குவ உயரமுள்ள உலோக அல்லது மர எழூத்து,
அச்சின் பகுதிகள்
1. முகப்பு, இதில் மை தடவப்பட்டு அழுத்தம் கொடுக்கப்படுகிறது. இதில் ௮. திண் Garg ஆ. மென் கோடு. இ. செரிப் என்னும் குறுக்கு முடிவு கோடுகள் (செரிப் இல்லாத ஒரு வகை ஆங்கில எழுத்துகளுக்கு சேன்ஸ்செரிப் என்று பெயர். பிரஞ்ச் மொழியி சேன்ஸ் என்றால் இல்லை என்பது பொருள்) ஆகியவை உள்ளன.
அச்சடி பள்ளம் (௦01020). நாற்புறமும் அச்சடிக்கும் பகுதியால் சூழப்பட்டு நடுவில் உள்ள தாழ்மையான பகுதி,