உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 1.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72 இணை விலா எலும்புகள்‌ (௩1௦௦) இணைக்கப்பட்டு மார்பெலும்புக்‌ கூடு ஆறது. இதில்‌ முதல்‌ ஏழு இணை விலா எலும்புகள்‌ முன்புறம்‌ மார்பெலும்‌ படனும்‌ (510010) பின்புறம்‌ முள்ளெலும்புகளுடனும்‌ இணைந்து பின்னியிருக்கும்‌. இத்த ஏழு இணை விலா எலும்புகள்‌ உண்மை விலா எலும்புகள்‌ (True ribs) எனப்படுகின்றன. 8, 9, 70 இணை விலா எலும்புகள்‌ மார்பெலும்புடன்‌ நேராக இணையாமல்‌ குருத்தெலும்‌ புடன்‌ இணைக்கப்பட்டுள்ளன. கடை இரண்டு இணை விலா எலும்புகள்‌ முன்புறம்‌ இணைவதில்லை, இவை தொங்கு விலா எலும்புகள்‌ (Floating 1௦6) எனப்‌ படுகின்றன,


- படம்‌ 6. முயலின்‌ மார்பு முள்ளெொலும்பு,' முன்புறத்‌ தோற்றம்‌

(19 தாம்கியக்‌ கூர்முள்‌ (2) குறுக்கு நீட்சிப்பகுதி (3) முன்‌ சைகோ போஃபைசிஸ்‌ (4) தரம்பிய்‌ வளவு (5) மையகம்‌ (6) பீன்‌ சைகோ போஃயைசிஸ்‌

இடுப்பு முள்ளெலும்புகள்‌ இ: இவை அளவில்‌ பெரி யவை, சிறுநீரக வடிவில்‌ அமைந்துள்ளன. இதன்‌ முள்‌ ளெலும்பையே எடுத்துக்காட்டாகப்‌ பயன்படுத்துவர்‌. இதில்‌ மையகம்‌, நரம்பியக்‌ கூர்முள்‌ முதலிய பகுஇகளும்‌ குறுக்கு நீட்டிப்‌ பகுதி, முன்‌, பின்‌, சைகேோபோஃபசிஸ்‌ முதலிய பகுதிகளும்‌ நன்கு தெளிவாக உள்ளன. நரம்‌ பியக்‌ கூர்முள்ளின்‌ இரு பக்கத்திலும்‌ இரண்டு மெடபோ ஃபைசிஸ்‌ (1420011516) என்ற எலும்புகள்‌ உள்ளன, மையகத்தின்‌ அடியிலிருந்து வளர்ந்த எலும்பு ஹைப போஃபை௫ிஸ்‌ (டற2ற00ரடர215) எனப்படும்‌, இத்த இரு எலும்புகளும்‌ இடுப்பு முள்ளெலும்புகளில்‌ மட்டுமே உள்ளன.

அச்சு எலும்புத்‌ தொகுஇ 119


படம்‌ 7. முயலின்‌ இடுப்பு முள்ளெலும்பு, முன்புறத்‌ தோற்றம்‌ (1) சர்ம கூர்முள்‌ (2) மெடாபோஃபைசிஸ்‌ (8) 'முன்சைகோ ஹேோஃபைசிஸ்‌ (4) produ வளைவு (5) நரம்பியக்‌ குழாள்‌ (6) மையகம்‌ (7) குறுக்கு தீட்சிப்பகுதி (8) ஹைபபோஃபைசிஸ்‌

திரிகம்‌ (52011). நான்கு மூள்ளெலும்புகள்‌ இணைந்து இரிசம்‌ ஆகிறது. இது முக்கோண வடிவ அமைப்பைப்‌ பெற்றுள்ளது. இது கடை இடுப்பு முள்ளெலும்புடன்‌ இணைந்து இடுப்பு-இரிக இணைப்பு மூட்டாகிறது, திரிகக்‌ குழல்‌ தண்டுவடக்‌ குழலின்‌ தொடர்ச்சியாக அமைந்து காணப்படுகிறது. இரிகக்‌ குழாயின்‌ சுவர்களில்‌ காணப்படும்‌ சிறு துளைகள்‌ மூலமே பல திரிகத்‌ தமனிகளும்‌, நரம்புகளும்‌ செல்‌ இன்றன.

3

வால்‌ முள்ளெலும்புகள்‌ (கேபபீ2] 471085: வாலின்‌ -

நீளத்திற்கேற்ப வால்‌ முள்ளெலும்புகள்‌ இருக்கின்றன. கடைசியிலுள்ள சல வால்‌ எலும்புகள்‌ இணைத்திகுக்‌ கும்‌. கழுத்து, மார்பு, இடுப்பு முள்ளெலும்புகள்‌ வாழ்‌ நாள்‌ முழுவதும்‌ தனித்து இயங்கி வருவதால்‌ அவற்றை அசையும்‌ முள்ளெலும்புகள்‌ (1407016 427120ாக6) என அழைக்கிறோம்‌. கீழ்ப்பகுதியான இரிகம்‌, கடைசி வால்‌ பகுதி, முள்ளெலும்புகள்‌ அக௫ியவை அசையா வண்ணம்‌ இணைந்திருப்பதால்‌ அவை அசையா முள்‌

ளெலும்புகள்‌ (1ஐ௱௦௭2016 61(60786) என்று அழைக்கப்‌

படுகின்‌ றன.

மண்டை ஒடு போல முதுகெலும்புத்‌ தொடரும்‌ பல வேறுபாடுகளை உடையது. இத்தகைய வேறுபாடுகள்‌ உயிரினங்களின்‌ வாழ்க்சைக்கேற்ப, மாற்றம்‌ அடைத்‌