உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 1.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

278 அர்சு எலும்புத்‌ தொகுதி

  • பாலூட்டிகளின்‌ முதுகெலும்புத்‌ தொடரை ஐந்து

பகுதிகளாகப்‌ பிரிக்கலாம்‌. அவை 3. கழுத்து முள்ளெலும்புகள்‌ (Cervical vertebrae) 8. மார்பு முள்ளெலும்புகள்‌ (10௨௦1௦ vertebrae) . இடுப்பு முள்ளெலும்புகள்‌ (Lumbar vertebrae) - DAG eparGer guedyaer - (Sacral vertebrae)

mm me ஷே

. வால்‌ மூள்ளெலும்புகள்‌ (கேம்வி vertebrae) ஆகும்‌,

பிடர்‌ எலும்பு அல்லது அட்லஸ்‌ (41188). முதல்‌ saps தெலும்பு பிடர்‌ எலும்பு* அல்லது அட்லஸ்‌ எனப்படும்‌, இதில்‌ மையகம்‌ (சேய), நரம்பியக்‌ கூர்முள்‌ (யாய) 30106) ஆகியவை மிசுச்‌ சிறியவையாக இருக்கும்‌. நரம்‌ பியக்‌ குழாயை (142௨) ௦8081) ஒரு சிறிய குறுக்குத்‌ தசைநார்‌ (17௧௦9781௨6 1/28௨0ஊ₹0() இரண்டாகப்‌ பிரிக்‌ கிறது. மேல்குழாய்‌ வழியே கண்டுவடம்‌ செல்லும்‌, கீழ்க்குழரயில்‌ இரண்டாவதுபிடர்‌ அச்சு அல்லது ஆக்ஸி ஸில்‌ (81/8) உள்ள ஓடன்டாய்டு முனை (040௦14 றா0௦௦56) பொருந்தி அமையும்‌. இதுவே மூளை மூட்டு அல்லது பிவட்‌ மூட்டு. (701 10176) எனப்படுகிறது.


படம்‌ 3. முயலின்‌ பிடர்‌ எலும்பு, மேற்புறத்‌ தோற்றம்‌

(1) தரம்பியக்‌ கூர்முள்‌ (8) நரம்பிய வளைவு (3) முள்ளெலும்புத்‌ தமனித்துளை (4) குறுக்கு நீட்சிப்பருதி (5) பிடர்‌ அச்சு பொருந்து வதற்கான முகப்பு (6) ஓடன்டாய்டு முனை பொகுந்துவதற்கான மூகப்பு.

பிடர்‌ அச்சு அல்லது ஆக்ஸிஸ்‌ (Axis). Qa இரண்டா வது கழுத்து முள்ளெலும்பாகூம்‌. நரம்பியக்‌ கூர்மூள்‌ இதில்‌ நீண்டு இருக்கும்‌. குறுக்கு நீட்டிப்‌ பகுத (7ரகா5- verse process) சிறியதாகவும்‌ பின்‌ நோக்கயுமிருக்கும்‌- பின்‌ சைகோபேஃபைசஸ்‌ (10918107 zygopophysis) மட்டுமே உண்டு. முன்‌ சகோபோஃபைஸிஸ்‌ (Anterior zygopophysis) கிடையாது.


படம்‌ 4. முயலின்‌ பிடர்‌ ௮௪௬, பக்கத்‌ தோற்றம்‌ 1) தரம்பியக்‌ கூர்மன்‌ (2) இரம்பிய aman (3) ஒடன்டாம்டு

மூளை (4) முள்ளெலும்புத்‌ தமனித்துளை (5) மையகம்‌ (6) பின்‌ சைகோபோஃபைசிஸ்‌

கழுத்து முள்ளெலும்புகள்‌: இவை மொத்தம்‌ ஏழு ஆகும்‌. பருமனான யானையின்‌ கழுத்திலும்‌, நீண்ட -

-கழுத்தையுடைய ஒட்டகச்‌ NaI Bu se சுழுத்திலும்கூட

இந்த ஏழு கழுத்தெலும்புகளே உண்டு,


படம்‌ 5. முயலின்‌ கழுத்து முள்ளெலும்பு, முன்புறந்‌ தோற்றம்‌ (1) நரம்பியக்‌ கூர்முள்‌ (2) pride வளைவு (3) குறுக்கு தீட்சிப்‌ பகுதி (4) மூள்ளெலும்புத்‌ தமனித்துளை (5) மையகம்‌ (6) பின்‌ சைகோபோஃபைசிஸ்‌ (7) முன்‌ சைகோபோஃனைபசிஸ்‌,

மார்பு முள்ளெலும்புகள்‌ : இவை மொத்தம்‌ 72. ஆகும்‌. இதில்‌ நரம்பியக்‌ கூர்முள்‌ குத்துவாள்‌ போன்று நீண்டதாக இருக்கும்‌. மையகம்‌, குறுக்கு நீட்டும்‌. பகுதி, நரம்பு வழிக்‌ குழாய்‌, முன்‌, பின்‌ சைகோ போஃபைசிஸ்‌ கெளிவாக வளர்ந்திருக்கும்‌, இதனுடன்‌