அச்சுக்கோத்தல் 135
உள்ள எழுத்துகளைக் சண்டுபிடிக்க வல்ல குறிப் பலைகளின் வடிவத்தில் இருக்கும். சுணிப்பொறி
யிலிருந்து வெளியேறு! வெளியீடு ஒரு தேக்க அணியைச் செயல்படச் செய்யும் கட்டளையாகும், இந்த இடை நிலைத்தேச்சக அணி எதிர்முனைக் கதிர்க்குழலின் இரை யில் எழுத்தின் இருப்பைக் கண்டறியவும் எழுதவுமான இயக்க ஆற்றலையும் விலக்கும் மின்னழுத்தங்களையும் தரும். இந்தத் இரையில் இருந்து செய்திகள் ஒளிப்படக் கருவியால் படம் பிடிக்கப்படுசின்றன. இந்த அமைப்பு செய்தி இதழ், செய்தித்தாள், பாடநூல் ஆகியவற்றை அச்சுக்கோக்க உதவும். இன்டார்டைப் ஃபோட்டோட் டிரானிக் நிறுவனம் கண்டறிந்த எதிர்முனைக் கதர்க் குழல் அச்சுக்கோப்பு எந்திரம் மூன்றாவது தலைமுறை யைச் சேர்ந்த உயர்வேக மின்துகளியல் ஒளிமுறை அச்சுக்கோப்பு எத்திரமாகும், ஒர் எதிர்முனைக் கதிர்க் குழல் காட்சி அமைப்பையும் (015ற1ஷு 2105), காந்த தாடா உள்தருகையையும் பயன்படுத்தி, இந்தக் கருவி செய்தித் தாள்கள், செய்தி இதழ்கள், அகராதிகள், களஞ்சியங்கள் , சுருக்கங்கள், பொருள் சுட்டுகள், கணிப் பொறியால் பதப்படுத்தப்படும் செய்திகள் ஆகிய வற்றை உயர் வேகத்தில் அச்சுக்கோக்கிறது. (படம் 14) இந்த அமைப்பில் 4 முதல் 84 புள்ளி அளவு எழுத்துகளை உருவாக்க முடியும், இதன் பிரிதிறன் மிக வும் அதிகமாகும். ஏறத்தாழ ஒரே நேரத்தில் 4000 எழுத்துகளை இது அணுகும். சில நொடிகளிலேயே கூடுதலான ஃபாண்ட் (Founts) சுளை இவ்வமைப்பின் நினைவகத்தில் செலுத்த முடியும். இதில் ஓர் எழுத் தைப் பெரிதாக்கலாம்; குறைக்கலாம்; மாற்றலாம்; விரிக்கலாம்; சரியச் செய்யலாம்; சாய்வுறவும் செய்ய லாம். எழுத்தின் அளவைப் பொறுத்து இதன் வேகம்
பாறும், எடுத்துக்காடடாக 7 புள்ளியுடைய முகங்கள்
உள்ள எழுத்துகளை தொடிக்கு 7000 முகல் 1500 எழுத்துகள் வேகத்தில் உருவாக்கலாம்... அணைக்க வணிக எந்திர நிறுவனம் உருவாக்கிய 2680 31 Gi
முனைக் சுதிர்க்குழல் அச்சு எந்திரம் நூல்கள், செய்திக் தாள்கள், அட்டவணைசுள். பேயர், முகவரி, are தகாட்டிகள் ஆகிய பல்வேறு செய்கிகளை அச்சுக்கோக்க வல்லது. 14 அமைப்பு 260 என்ற கணிப்பொ றியுடன் இணைந்து வரைபடத் தர எழுத்துகளை தொடிக்கு 6000 எழுத்துகள் வரையிலான வேகத்தில் இது ஆச்சுக் கோக்கும், எண்பிப்புத் தரமுடைய செய்திகளை (87௦0௦ quality test) Dar தொடிக்கு 10,000 எழுத்துகள் வரை அச்சுக் கோக்கும். செய்தியின் வரையளவு தாள் தாட: வாகவோ காந்த தாடாவாகவோ ஈகணிப்பெரறிக்குள் அன்ட்டப்படும். பிறகு எழுத்தின் அளவுகள், வடிவங்கள் , பயன்படுத்தப்பட வேண்டிய எழுத்தின் முகப்படி வங்கள் ஆசியவற்றைத் தந் தால்கணிப்பொறி செய்தியை அதற் கேற்பத் தயாரிக்கும், கணிப்பொறிக்குள் 1 சீபுன்ளிவரை யிலான0 எழுத்து வடிவங்களைக் கொண்ட 250 ஃபாண்ட் (10010) அளவு மூல வளம் உள்ளது. கணிப் அபாறி, வரிகளைத் தக்கபடி அமைக்துஇடைவெளிகளை முறையாக உருவாக்கிக் தானாகவே சொற்களின் இடை. யிலுள்ள குறியீடுகளை அமைக்கிறது. முதலில் உருவாக் இய செய்திகளை இது 8680 எதுர்முனைக் கதிர்க் குழல் அச்சடிப்பு எத்இிரத்துக்குத் தந்து எழுதச் சொல்கிறது. இந்தச் செய்தி அச்சடிப்பு எந்இரத்தில் கொலைக் காட்ட போன்ற எதிர்முனைக்கதஇர்க்குழல் இரையில் மின் துகளியலாக எழுதுகிறது. இந்தச் செய்தி ஒளிப்பட
நகலாக்கப்பட்டு அச்சுத்குகடுகள் செய்யப் பயன்படுக் கப்படுகிறது.
mw 1S
எதிர்கால அச்சுக்கோப்பறையின் போலிப் படிமம். இது அரசி அச்சு அலுவவயத்தால். உகுவாக்க் வாஷிங்மளில் எவக்கபபட்டுள்ளது
இந்தத் திட்டம் வினோடிாான் 1010 எண்று ௪ யாவே ஏனிமுனா அச்சுக்கோப்பு ஏந்தி அமைப்பை அடிப்படையாக இடாண்டு உடு
வாக்கப்யட்டுளனது. (மெகாந்தலர் எலனோஸை ப் சம்பெனிர.